This entry is in the series 20090312_Issue

சொற்கோவைக் குழாம்


சொற்கோவை (www.sotkovai.tk) என்னும் இணையத்தளத்தைப் பார்வையிடும்படியும், உங்கள் கருத்துரைகளை முன்வைக்கும்படியும் வேண்டிக்கொள்கிறோம். சொற்கோவை அல்லது sotkovai என்றும் தேடலாம்.

நிலையான தளம் விரைவில் நிறுவப்படவுள்ளது. பல்வேறு துறைகளில் கோவைகள் தொடர்ந்து சேர்க்கப்படவுள்ளன. மாதம் ஒரு தடவை ரொறன்ரோவில் கூடும் சொற்கோவைக் குழாம் இந்த இணையத்தளத்தை அமைத்து, அதன் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

சொற்கோவைக் குழாம்

sotkovai@gmail.com

Series Navigation