திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

மாணவர்கள் ஆளுமை பயிற்சி முகாம்

விவேகானந்த கேந்திரம்மாணவர்கள் ஆளுமை பயிற்சி முகாம் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல அனுபவத்தை இந்த கோடைவிடுமுறையில் கொடுங்கள்! பாரத பண்பாட்டுச் சூழலில் இளைஞர்களின் பண்பும் திறனும் அறிவும் மேம்பட விவேகானந்த கேந்திரம் - இயற்கை…

படைப்பாளுமைகள் சி. மணி, அப்பாஸ் நினைவு

லீனா மணிமேகலைவணக்கம் தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் சார்பாக நம்மை விட்டு பிரிந்து சென்ற படைப்பாளுமைகள் சி. மணி, அப்பாஸ் அவர்களை நினைவு கூர்ந்து நிகழவிருக்கும் கூட்டத்திற்கு நேசத்துடன் அழைக்கிறோம்.(அழைப்பு இணைக்கப்பட்டுள்ளது) தவறாமல் கலந்துக் கொள்ள…

தமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்று தான், தை ஒன்றாக இருக்கமுடியாது என்று திரு இரா.குரு.ராகவேந்திரன்

கோவிந்தசாமிதமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்று தான், தை ஒன்றாக இருக்கமுடியாது என்று திரு இரா.குரு.ராகவேந்திரன் எழுதியுள்ளார். சித்திரை ஒன்று புத்தாண்டாகவும் தை ஒன்று பொங்கல் (மகர சங்கராந்தி) எனக் கொண்டாடும் வழக்கம் எவ்வாறு வந்தது…

நாசாவின் ஓரியன் விண்வெளிக் கப்பல் – கோவிந்தசாமி கடிதம் பற்றி

சி ஜெயபாரதன்நண்பர் கோவிந்தசாமி, கட்டுரை-4 இல் நீங்கள் பார்த்த படம் (1:144 Scale) அளவுக்குச் சுருக்கிச் சிறியதாய் வரையப்பட்டது. கீழே உள்ள (1:144 Scale) என்னும் அளவாக்கத்தை பாருங்கள். அளவுகள் யாவும் சரிதான். நன்றி…

I, BOSE by ELANGOVAN

அறிவிப்புI, BOSE by ELANGOVAN ISBN: 978-981-08-2275-0 I, BOSE ( + Transportation) exposes the impregnable mystery of the death of the forgotten hero Netaji Subash Chandra…

ஒரு நல்ல சிநேகிதி

எஸ் வைதீஸ்வரன் மாலதியின் தாயாரின் கட்டுரையில் ஒரு தாயின் ஈடுசெய்யமுடியாத இழப்பும் ஆற்றமுடியாத துக்கமும் ஆழ்ந்த மனக் குரலாக வெளிப்பட்டிருக்கிறது.. மாலதியின் இழப்பு அவருக்கு மட்டுமல்ல.. சக கவிஞர்களான எங்களுக்கும் இன்னும் எத்தனையோ இலக்கிய…

பூச்சாண்டி இதழ் – சாருநிவேதிதாவிற்கு கோபால் ராஜாரமின் பதில் குறித்து

ஆனந்த கணேஷ், வைஇந்த வாரத் திண்ணையில் (April 2, 2009) கோபால் ராஜாரமின் ”திண்ணைப் பேச்சு : அன்புள்ள சாரு நிவேதிதா” கட்டுரை கண்டேன். படிக்க படிக்க சந்தோஷம் பெருகுகிறது. திண்ணை இதழின்மேல் சாருநிவேதிதா…

“எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்”

கே.பாலமுருகன்2008க்கான இந்தியா மக்கள் தொலைக்காட்சி வழங்கிய மக்கள் விருதில்-சிறந்த இலக்கிய இதழுக்கான விருதைப் பெற்ற “உயிர் எழுத்து” இதழின் ஆசிரியரும் நவீன கவிஞருமான "எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்" நாள்…