திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கவிஞர் மனுஷ்ய புத்திரனின் மலேசியா- சிங்கப்பூர் பயணம்

அறிவிப்பு கவிஞர் மனுஷ்ய புத்திரன் 2006, மே 6 முதல் மே 15 தேதிவரை மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அவரை சந்திக்க விரும்பும் நண்பர்கள், வாசகர்கள், இலக்கிய…

தொடரும் வெளிச்சம் – பளீரென்று

வஹ்ஹாபி"முஸ்லிம்களின் இறைவணக்கத்தில் குர்ஆனுடைய வசனங்கள் ஓதப் படுவதன் காரணம், அரபு வகைப் பட்டுப் போவதோ அல்லாஹ்வுக்கு அரபியைத் தவிர வேறு மொழி தெரியாது என்பதோ உலகில் சிறந்த மொழி அரபிதான் என்பதோவல்ல" என்ற எனது…

தமிழில் தொழுகை : தொடரும் உரையாடல்

சூபி முகமது 1. "முகமது நபிகள் தமிழகத்தில் பிறந்திருந்தால் குர்ஆன் தமிழில்தான் அருளப்பட்டிருக்கும். உலக முஸ்லிம்கள் தமிழ்மொழியில் தொழுகை நடத்திக் கொண்டிருப்பர்". இது வகாபியின் அதியற்புத கண்டுபிடிப்பு. அரபுமொழி ஆதிக்கம் இஸ்லாத்தில் இல்லை என்றால்…

கடிதம்

புதியமாதவிதிண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். பெரியவர் மலர்மன்னன் கட்டுரை "ஆத்மா, பரமாத்மா, மகாத்மா..2' இன்று வாசித்தேன் மீண்டும். பல்வேறு புத்தகங்களில் நாம் வாசித்த செய்திகளை ஒருசேர கோர்வையாக தந்திருக்கிறார். மிகச் சிறந்தப் பதிவு. அன்புடன், புதியமாதவி…

கடிதம்

பிரகாஷ்திரு செல்வன் அவர்களுக்கு, தங்களுடைய "குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்" அருமை. இத்தலைப்பு குறித்து தாங்கள் மேலும் திண்ணையில் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன். பிரகாஷ் prakashbvsc@yahoo.co.in

கடிதம்

சுகுமாரன்எடின்பரோ குறிப்புகளில் சின்னதாக ஒட்டுவேலை செய்ய உத்தேசம். தேவராஜன் மாஸ்டரும் ஓ.என்.வியும் இணைந்து நாடக கானங்களை சராசரி மலையாளியின் தேசிய கீதங்களாக மாற்றியது ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும். எழுபதுகளில் இரண்டு மாஸ்டர்களும் சினிமாவில் சூப்பர் தாரகைகளாகி…

எதிர்மறைகள்

வஹ்ஹாபி சென்ற வாரத் திண்ணையில் ஒரு வித்தையைக் http://www.thinnai.com/pl0414062.htm காண நேர்ந்தது. 'தவ்ஹீது பிராமணீயம்' என்ற மொட்டைத் தலையில் சடை பிண்ணி அதை முழங்காலுக்கு முடிச்சுப் போட முயன்றதை வெறும் வித்தை என்று கூறுவதைவிட…

கடிதம்

பெஞ்சமின் லெபோதுருக்கிக் கவிஞரின் கவிதையைச் சொல்லித்தன் விரலைக் கடித்தார் தேவ மைந்தன் கடிபட்டது அவர்விரல் மட்டுமா இல்லை அடியேன் உள்ளமும் தானே! அன்பன் பெஞ்சமின் லெபோ (பிரான்சு) Benjamin LE BEAU [benjaminlebeau@yahoo.fr]

“வலைப்பதிவர்களுக்கான” மாதாந்திரப் போட்டி

பாலாஜிTamil Bloggers Competition -------------------------------- வலைப்பதிவுகளின் தொகுப்பகம் தேன்கூடு (http://www.thenkoodu.com)ம் இணைய இதழ் தமிழோவியமும் (http://www.tamiloviam.com/) "வலைப்பதிவர்களுக்கான" மாதாந்திரப் போட்டி நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். தலைப்பு : தேர்தல் 2060 * கவனிக்க:தேர்தல் 2006 அல்ல…