அறிவிப்புஓ போடு - ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம் அறிவிப்பு 'ஓ' போடு என்றால் ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஓட்டு போடும்போது 49 ஓ…
வஹ்ஹாபி சென்ற வாரத் திண்ணையில் ஒரு வித்தையைக் http://www.thinnai.com/pl0414062.htm காண நேர்ந்தது. 'தவ்ஹீது பிராமணீயம்' என்ற மொட்டைத் தலையில் சடை பிண்ணி அதை முழங்காலுக்கு முடிச்சுப் போட முயன்றதை வெறும் வித்தை என்று கூறுவதைவிட…
பெஞ்சமின் லெபோதுருக்கிக் கவிஞரின் கவிதையைச் சொல்லித்தன் விரலைக் கடித்தார் தேவ மைந்தன் கடிபட்டது அவர்விரல் மட்டுமா இல்லை அடியேன் உள்ளமும் தானே! அன்பன் பெஞ்சமின் லெபோ (பிரான்சு) Benjamin LE BEAU [benjaminlebeau@yahoo.fr]
பாலாஜிTamil Bloggers Competition -------------------------------- வலைப்பதிவுகளின் தொகுப்பகம் தேன்கூடு (http://www.thenkoodu.com)ம் இணைய இதழ் தமிழோவியமும் (http://www.tamiloviam.com/) "வலைப்பதிவர்களுக்கான" மாதாந்திரப் போட்டி நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். தலைப்பு : தேர்தல் 2060 * கவனிக்க:தேர்தல் 2006 அல்ல…
அரவிந்தன் நீலகண்டன்அவுரங்கசீப்பின் ஆட்சிக்கும், ஹிட்லரின் யூத வெறுப்புக்கும் வக்காலத்து வாங்கியுள்ள ஹமீது ஜா·பர் எனக்கும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். நன்றி ஜா·பர். சகோதரர் ஜா·பர் நிச்சயமாக எனது அவுரங்கசீப் குறித்த கட்டுரையை மீண்டும் ஒருமுறை…
மு. சுந்தரமூர்த்தி1. நினைவிலிருந்ததை வைத்து நான் எழுதியதை சரிபார்த்துக் கொள்ள மீண்டும் மலர் மன்னனின் கடிதங்களைப் படித்தேன். "திண்ணை'யில் வெளிவந்த என் எழுத்துகளைப் படித்துவிட்டு நான் தொடர்ந்து எழுத வேண்டும் எனக் கேட்டு தினமும்…
இஸ்ஸத்அன்புள்ள ஆசிரியருக்கு, உங்கள் வலை பத்திரிகையை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். படைப்புகள் மிகவும் சிறப்பாகவுள்ளன. குறிப்பாக இஸ்லாமிய படைப்பாளிகளின் அறிவுபூர்வமான கட்டுரைகள் நம்பிக்கை கொடுப்பதாக இருக்கிறது. இருப்பினும் இஸ்லாமிய படைப்பாளிகள் இன்றைய இந்திய…
கும்பகோணம் கண்ணன் ஒளரங்கசீப் cheepஓ costlyஓ தொியாது. அவன் உத்தமோத்தமனாக இருந்துவிட்டுப் போகட்டும் நமக்கு ஒன்றும் ஆட்சேபணையில்லை. நம்மைப் பொறுத்தவரை அவன் வெள்ளைக்காரனைப்போலவே அன்னியன், ஆக்ரமிப்பாளன். வெல்லப் பிள்ளையாரைக்கிள்ளி வெல்லப்பிள்ளையாருக்கே நைவேத்தியம் செய்வதுபோல் இங்குள்ளதை…
அறிவிப்பு தமிழ்ச் சிந்தனை உலகில் உரையாடல்களுக்கான புதிய வாசல்களைத் திறந்து வைக்கும் தொடர் முயற்சிகளில் புதியகாற்று மாத இதழ் ஈடுபட்டு வருகிறது.2006 மே இறுதியில் சென்னையில் இஸ்லாமிய இலக்கிய பேரவையுடன் இணைந்து இஸ்லாமியக் கருத்தியல்…
கற்பக விநாயகம் பெண்ணியப் பார்வையில் விவிலியத்தைப் படிக்கிறார்களாம் கிறிஸ்தவ சகோதரிகள். அதே பார்வையில் நம்ம புராணங்களை எல்லாம் படிக்கச் சொன்னால், ஒண்ணாவது பெண்ணியப் பார்வையில் தேறுமா ? கிருஷ்ணன் ஆடிய கோகுல மன்மத லீலைகள்,…