திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

சின்னக் கருப்பனுக்கு நன்றி!

இப்னு பஷீர் சென்ற வார 'திண்ணை'யில் திரு. சின்னக் கருப்பன் எழுதிய கட்டுரை, நடுநிலைக் கண்ணோட்டத்தில் நல்லதொரு அலசலாக அமைந்திருந்தது. இந்திய முஸ்லிம்கள் லெபனான் மக்களுக்காக அனுதாபப்படுவது அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக மட்டுமல்ல. மதங்களைத்…

கடிதம்

நாகூர் ரூமிஅன்புள்ள சின்னக் கருப்பன், திரு நேசகுமாரின் இஸ்ரேல் ஆதரவு கருத்துக்களுக்கு நீங்கள் சொல்லும் பதில்களோடு நான் உடன்படுகிறேன். இந்த உலகில் மதத்தைவிட மனித நேயம்தான் முக்கியமானது. முதலில் நாமெல்லோரும் மனிதர்கள். பின்புதான் மதம்…

புதுமைப் பித்தனை பேசுவதற்கான அரங்கம்

செய்திகாலை 10 மணிக்கு மாணவ மாணவிகள் அரங்கத்துள் வந்து சேர நிகழ்ச்சி உமாசங்கரின் இன்னிசையுடன் ஆரம்பமானது.நிகழ்வை கல்லூரி பொறுப்பு முதல்வர் பேரா. அழகப்பன் துவங்கி வைக்க, புதுமைப் பித்தனை பல்வேறு கோணங்களில் பேசுவதற்கான அரங்கம்…

கடந்த திண்ணையிதழில் வெளிவந்த நண்பர் நேசகுமாரின் ‘எண்ணச்சிதறல்கள்’ பற்றி…..

வ.ந.கிரிதரன் கடந்த திண்ணையிதழில் வெளிவந்த நண்பர் நேசகுமாரின் 'எண்ணச்சிதறல்'களில் சாருநிவேதிதாபற்றி வெளிவந்த எணணங்கள் எனக்கு ஆச்சரியத்தினை அளித்தன. இன்றைய தமிழிலக்கியச் சூழலில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்களென அவர் ஜெயமோகனுடன் சாருவைச் சேர்த்திருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள…

நேச குமார் மற்றும் ஜெயமோகன் பார்வைகளுக்கு

தாஜ் நண்பர் நேச குமார் இலக்கியத்தின் பக்கம் நகர்ந்து வந்திருப்பது வித்தியாசமான கோணம். அவரது மேதமையை வேறு வேறு பக்கங்களில் படித்திருக்கிறேன். பொதுப் பிரச்சனைகளை யொட்டி அவர் எழுதிய கட்டுரைகள் நிஜத்தை சார்ந்த தாகவே…

வகாபிய புரோகிதர்களுக்கு

ஹெச்.ஜி.ரசூல் 1)(வஹ்)ஹாபியின் கடிதம் வாசித்தேன்.மவ்லிதுகல் என்னும் இசைப் பாடல்கள் வெளிப்படுத்தும் இஸ்லாமிய பண்பாடு குறித்த தனது அறியாமையை அம்பலப்படுத்தியிருந்தார். மவ்லிதுகளின் தோற்றக்காலம் பாடல்வரிகளின் உள்ளடக்கம்,இசைத்தன்மை,உணர்வுப்படிமங்கள் இவற்றில் முக்கியமானது. அரபுவட்டாரங்களிலும் பிற பகுதிகளிலும், குறிப்பாக கேரள…

திரு நேசகுமாருக்கு பதில்

சின்னக்கருப்பன்ஷியா சுன்னி பிளவுக்கும் ஈரான் ஈராக் பிளவுக்கும் என்ன சம்பந்தம்? ஈராக்கின் பெரும்பான்மை ஷியா. ஈரானின் பெரும்பான்மையும் ஷியாதான். ஆப்கானிஸ்தானில் பெரும்பான்மையும் பாகிஸ்தானில் பெரும்பான்மையும் சுன்னிதான். ஏன் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் எல்லைக்கோட்டுக்காக அடித்துக்கொள்கின்றன? இத்தனை…

தேசிய மக்கள் கலை பாதுகாப்பு மையம் – தமிழ் விமர்சகர் கலை ஆய்வாளர் இந்திரன் பங்கேற்பு

அறிவிப்புதேசிய மக்கள் கலை பாதுகாப்பு மையம் - தமிழ் விமர்சகர் கலை ஆய்வாளர் இந்திரன் பங்கேற்பு அறிவிப்பு