அறிவிப்புஅஞ்சலிக் கூட்டம் - ஏஜே என்னும் பேரறிவாளன் அறிவிப்பு 18.11.2006 சனி மாலை 5.30 முதல் 8.30 வரை ripiyer@yahoo.com
எஸ்.அரவிந்தன் நீலகண்டன்திரு.ஜெயபாரதன் அவர்கள் என் மீது கொண்டிருக்கும் அன்பிற்கு நன்றி. வீர சாவர்க்கரின் பார்வையில் நான் உலக வரலாற்றினை காண்பதாக அவர் கூறியுள்ளமைக்கு நன்றி. 'பாரத விடுதலைப் போரில் பங்கெடுத்து மிக்க முரண்பாடும், பிரச்சனைக்குரிய'…
அறிவிப்புபெண்கள் சந்திப்பு 2006 புகலிடப் பெண்களின் சுதந்திரக் கருத்துப் பரிமாறலின் தளமாக விளங்கும் பெண்கள் சந்திப்பின் 25வது தொடர் நவம்பர் 4ம் திகதி ஸ்ருட்காட் ஜேர்மனியில் நடைபெறவுள்ளது. இச் சந்திப்பில் கலந்துகொள்ளும்படி உங்கள் அனைவரையும்…
அறிவிப்புTheru-k-koothu acting workshop
சி. ஜெயபாரதன், கனடா சென்ற வாரக் கட்டுரையில் நண்பர் வஜ்ரா ஷங்கர் எழுதிய கடிதத்தில் இந்தியப் போர் நடந்த போது புருஷோத்தமனிடம் மகா அலெக்ஸாண்டர் தோற்றதாகச் சில மேற்கோள்களுடன் காட்டியுள்ளார். நான் கீழே குறிப்பிட்டுள்ள…
வஹ்ஹாபிசென்றவாரம் (12.10.2006) திண்ணையின் அரசியலும் சமூகமும் பகுதியில் இடம் பெற்ற குலாம் ரஸூலின் 'திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள் ...' என்ற கட்டுரை, திண்ணையின் முஸ்லிம் வாசகர்களுக்கு வியப்பையோ சினத்தையோ அல்லது இரண்டையுமோ ஏற்படுத்தியிருக்கலாம்.…
சூபிமுகமது1)மவ்லிது ஒதினால் அல்லாவின் அருள் கிடைக்கும் என்று நம்புவது மட்டும்தான் பிதுஅத் என வகாபி சப்பைக் கட்டுவது பரிதாபத்திற்குரியது.(சில குழுவினர் அருள் கிடைக்குமென நம்புகிறார்கள் உங்களால் அதற்கென்ன செய்யமுடியும்) நபிகள்நாயகம் சொல், செயல்,அனுமதிக்குள் வராதது…
இப்னு பஷீர்இஸ்லாமின் அடிப்படை 'இறைவன் ஒருவன்' என்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் கிளைகள்தான், முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதித் தூதர், திருக்குர்ஆன் முழுவதுமே இறைவனின் வாக்கு, மறுமை உண்டு என்பது போன்ற நம்பிக்கைகள். முஸ்லிம்கள்…
எஸ். அரவிந்தன் நீலகண்டன்திரு.வஜ்ரா சங்கருக்கு திரு.ஜெயபாரதன் அவர்களின் பதிலைக் கண்டேன். ஜெயபாரதன் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். அற்புதமான அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளவர். அவரது நாட்டுப்பற்று பாரம்பரியமானது. இளைஞர்களால் கடைபிடிக்கத்தக்கது. அத்தகைய சிறந்த மனிதர் இந்த…
அறிவிப்பு; பலர் இலக்கியத்தைப் புறம்பாகவும் வாழ்வைப் புறம்பாகவும் வைத்திருக்கிறபோது, தன் வாழ்வையே இலக்கியமாக்கிக் கொண்டவர் ஏ.ஜே. நல்ல படிப்பாளி, புலமையாளர், அறிவுஜீவி, நூல் மதிப்பீட்டாளர், ஆங்கில-தமிழ் எழுத்தாளர், விமர்சகர், ஆங்கில-தமிழ், தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர்,…