நாகரத்தினம் கிருஷ்ணாதோற்றுவாய்: நீலக்கரைசலாகத் தளும்பிக்கொண்டிருந்த கடலுக்குக் கிழக்கில், வெண்மேகத்தை இழுத்துப்போர்த்தியபடி விட்டத்தைப் பார்த்துக்கொண்டு கால்நீட்டிப் படுத்திருப்பதுபோல தொடர்ச்சியாய் ஒருமலை, தலைமாட்டிலொன்று கால்மாட்டிலொன்றாய் கால்ஷீட்டிற்காய்க் காத்திருக்கும் தொ¡ப்பைபோட்ட தயாரிப்பாளர்களைப்போன்று குட்டிமலைகள், கரைத்ததுபோக மிச்சமிருந்த தூள் உப்பைக்…
சக்தி இராசையா விடிய எழும்பினத்தில் இருந்து ,மாடியில் இருந்து எப்போதும் வரும் அப்பையாண்ணையின் சத்தத்தை காணவில்லையே என ஜோசித்தபடி அம்மாவிடம் "என்னமா அப்பையாண்ணை என்னும் எழும்பவில்ல போல ... சத்தத்தையே காணோம் ? எனக்…
என். சுரேஷ்இனிமையான மாலை நேரம்! இரயிலோர ஜன்னல் வழி மழையை ரசித்துக்கொண்டே இருந்தேன். தினமும் எப்படியாவது என்னிடம் ஏதாவது பேச ஆசைப்படும் சகபயணி அவள், “ஏங்க.., நீங்க இறங்க வேண்டின இடம் வந்தாச்சு” என்றதும்,…
ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 The Trial of Socrates "கவிஞர் தமது கவிதையைப் படைக்க…
எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை. எங்கள் வீட்டுக்குள் கள்ளத்தனமாக நுழைந்து ஒளிந்திருந்த ஒரு பாம்பைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். என்ன பாம்பு என்று தெரியவில்லை. ஒரு வகையான மண்ணிறம் அல்லது அழுக்கு மஞ்சள் நிறம்.…
உஷாதீபன், “அந்தப் பையன் வந்திட்டுப் போனாங்க...” -உள்ளே நுழைந்ததுமே சுமதி முதல் தகவலாகச் சொன்னாள். என் மனதில் என்ன எதிர்பார்ப்பு இருக்கும் என்பது அறிந்து சொல்வது போலிருந்தது. “வந்துட்டானா? பரவாயில்லையே! எங்கே ரெஸ்பான்ஸ் இருக்காதோன்னு…
எஸ். அர்ஷியாகேமராவைக் கையாள்வது எப்படி என்று ஜஹிர்தான் எனக்குச் சொல்லித் தந்தான். அவன் தொழில்முறை போட்டோகிராபர் அல்லன். பம்ப்செட் மோட்டார், கம்ப்ரஷர் மெஷின், ஹோஸ் பைப், கப்ளிங் என்று கனரக இரும்புப் பொருட்களை விற்பவன்.…