தை.ரூசோபக்கத்து வீட்டுக்கு பத்திரமான பாதை பட்ட"த்து மேதைகளுக்கு பரிசு மேடை கதை கேட்க காத்திருக்கும் காற்று காக்கைக்கும் காதலருக்கும் வேடந்தாங்கல் சூரியனின் தாகம் தணிக்கும் மொட்டைமாடியின் ஈரத்துணிகள் மல்லாந்து படுத்த இல்லத்தின் இனிய குடை…
தினேசுவரி, மலேசியாசில வண்ணங்கள் இழந்ததாக நான் கண்ட கனவுகளில் தூரிகைகள் இருத்தலை உறுதி செய்தது..... மரங்களுக்கான என் பச்சை நிறமும் வானத்திற்கான என் நீல நிறமும் களவாடப் படும் சாத்தியங்கள் இருப்பினும் என் சகவாசம்…
ஆர் கணேஷ்என் மனைவியின் சினேகிதியும் அவளின் நான்கு வயது மகனும் ஒரு விபத்தில் பலியாகினர் மெதுவாய்... பத்திரமாய்... உடையாமல் பார்த்துக் கொள்.... என்று கூறியவண்ணம் நான் ஒவ்வொரு முறை அவள் கொடுத்த குபேர விளக்கை…
கே.பாலமுருகன்1 சொற்கள் உடைந்து தவறியப்போது ஒவ்வொரு சொற்களின் வலைவுகளிலும் நெளிவுகளிலும் சிறு சிறு துண்டுகளென நான் சேர்க்கப்பட்டிருந்தேன். கோழைத்தனமாக அதிகாரத்திற்குப் பயந்தபோது அறைக்குள் நெளிந்து துடித்தழுதபோது தோல்விகளைக் கண்டு உலர்ந்து கிடந்தபோது சோம்பலில் நாள்முழுக்க…
விஜய்கங்கா1) பாகை 360 வேட்டைக் கணை கண்டு மீள்கணத்தில் வேற்றிசை திறம்பிடும் பட்சிகளின் பயண வரிசை நகர கோலாலம் இறங்கும் இரவின் நுனியில் கோரகம் புரிகிறது செங்கோகயம் குளத்தினின்றும் மேற்பாதை சூரியன் செங்கடலில் குளித்தெழுந்திட…
ஹெச்.ஜி.ரசூல்தொலைந்து போன சொர்க்கங்களின் வாசல்கள் திறக்கவே இல்லை. என் பாதங்களில் மண்டியிட்டு ஆர்வமிகுதி தேடலில் அலைக்கழிந்தபோது பூமியில் தூர வீசப்பட்டேன் நட்சத்திரங்களின் ஒளி சுமந்து அலைந்து திரிந்த கஸ்தூரி நறுமண மேகங்கள் இரவின் இருள்…
ப.மதியழகன்பிறழ்வு எனது சுய ஒழுக்கம் பிறழ்வை சந்திக்கும் வேளைகளில் எனது செயலுக்காக நான்கு சுவர்களுக்குள் நானே வெட்கப்படும் தருணங்களில் வார்த்தைகளால் மனிதர்களை கொள்ளி வைக்கும் கணங்களில் ஒருவரது மனதில் ஆழ்ந்த நம்பிக்கையால் எழும்பிய அடித்தளத்தை…
ரதி ஸ்டீபன்மிகவும் கிட்டத்தில் பார்க்கிறேன் நான் நினைத்ததை விடவும் மிகவும் இயல்பாய் இருந்தது இது வரை தொட்டுப்பார்த்திருக்காததால் கொஞ்சம் பயமாய் கொஞ்சம் அன்னியமாய் விலகியே இருந்தது கனவுகளில் சிரித்தும் நிஐத்தில் பயம் காட்டியும் முகில்களுக்குள்…
செல்வராஜ் ஜெகதீசன்உண்ண உழைக்க உடைமாற்ற உடல் தேய்த்து குளிக்கக் கொள்ள சபை நடுவே கைகட்டி கம்பீரம் காட்ட குழுவில் கைதட்டி குதூகலிக்க முகவாயில் முட்டுகொடுத்து முறுவலிக்க அரிப்பெடுத்தால் அவ்வப்போது சொரிந்து கொள்ள உறங்கும்போதும் தலையணையை…
மனோ.மோகன்எனது நாட்குறிப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட உனது பழைய எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை மொத்தம் இரண்டாயிரத்து நூற்று தொண்ணூறு பூச்சிகள் அரித்துச் சிதைந்த எலும்புக்கூடு மட்கியும் மட்காமல் சதையொட்டிய எலும்புக்கூடு வகுப்பறைக்குச் செல்லும் பாவனையில் நேர்த்தியாகக் கோர்க்கப்பட்ட எலும்புக்கூடு…