சொல்பேச்சுக் கேளா பேனாக்கள்

This entry is part of 45 in the series 20110130_Issue

ஜெயந்த்


எவ்வளவு சொல்லியும் கேட்ப்பதில்லை
எனது பேனாக்கள்
காகிதங்கள் கண்டால் கலவிட
அடம் பிடித்க்கின்றன
அதட்டினாள் அழுகின்றன
அழுகையில் சிந்தும் கண்ணீரை
மையாக்கி காற்றில் எழுதத் துவங்குகின்றன
எனது பேனாக்கள் நான்
எவ்வளவு சொல்லியும் கேளாமல்..

Series Navigation