சொல்பேச்சுக் கேளா பேனாக்கள்
ஜெயந்த் எவ்வளவு சொல்லியும் கேட்ப்பதில்லை எனது பேனாக்கள் காகிதங்கள் கண்டால் கலவிட அடம் பிடித்க்கின்றன அதட்டினாள் அழுகின்றன அழுகையில் சிந்தும் கண்ணீரை மையாக்கி காற்றில் எழுதத் துவங்குகின்றன…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை
Total Contribution: 1 Articles
ஜெயந்த்