வீண் Published September 2, 2001 • By பாரதிராமன். This entry is in the series 20010902_Issue20010902_Issueசேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்) மெளனமாய் ஒரு மரணம். நடுத்தர வர்க்கம் மூன்று பேர்- 2 தொடர் நிலைச் செய்யுள் வீண் சம்மதம் மூன்று கனேடியக் கவிதைகள் (கோடைப்பல்லி, பனி உறைந்த ஆற்றின் மீது நடத்தல், முதல்) மூன்று விகடகவிதைள் டி.எஸ் எலியட்டும் உள்ளீடற்ற மனிதர்களும்…(4) சக மனிதனுக்கு… நான்கு கவிதைகள் அன்னையும் தந்தையும் நெடுநாட்கள் கழித்து திண்ணைக்கு எழுதிய கவிதைகள் பொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம் இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 1 , 2001 (மூப்பனார், டர்பனில் மாநாடு,அகதிகள்,தெஹல்கா, திருத்தங்கள்) ‘பொியார் ? ‘- அ. மார்க்ஸ் என்ற நூல் குறித்த எனது கருத்து பொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம் திருவனந்தபுரம் இலக்கிய கூட்டம் சினிசங்கம் – தமிழ் விவரணப்பட மற்றும் குறும்பட விழா சத்யஜித் ராய்– இன்று நொக்கல் புட்டு சின்ன திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2001பாரதிராமன் திடார் மின்தடை மெழுகுவத்தியும் தீப்பெட்டியும் எடுத்துவரவேண்டும் இருட்டில் தடவித் தடவித் தேடியெடுத்துப் பற்றவைத்ததும் உயிர் பெற்ற மின்விசிறியின் வீச்சில் உயிர் நீக்கிறது வத்தி. தேடாமலே இருந்திருக்கலாம். ——————————————————————————– Series Navigation About பாரதிராமன். பாரதிராமன். View all 47 articles →