This entry is in the series 20010902_Issue


கடலைமாவு –கால் படி

அரிசி மாவு –கால் ஆழாக்கு

நெய் –4ஸ்பூன்

ஏலக்காய் –4

சர்க்கரை –ஒன்றரை ஆழாக்கு

கடலை மாவையும், அரிசி மாவையும் நெய் சேர்த்து நீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து, காராசேவுக் கரண்டியில் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையை ஒரு கரண்டி நீர் விட்டு, முற்றின பாகு வைத்து ஏலக்காய் சேர்த்து பொரித்துப் போட்ட காராசேவைக் கொட்டி நன்றாகக் கிளறி, ஒரு தாம்பாளத்தில் கொட்டி ஆறவைக்கவும்.

இதேபோல் மைதாவைப் பிசைந்து, பூரிகளாக இட்டு டைமண்டு துண்டுகளாக்கி எண்ணெயில் பொரித்து சர்க்கரைப் பாகில் போட்டு எடுக்கலாம்.

Series Navigation