சின்ன திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2001
Published September 2, 2001 • By

கிருஸ்துவர்கள் மீது தாக்குதல் என இந்தியாவின் காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை : 417
இவற்றில் மிக அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் பதிவான மாநிலம் : குஜராத்
குஜராத்தில் பதிவு பெற்ற வழக்குகளின் எண்ணிக்கை : 65
இரண்டாவது அதிக எண்ணிக்கை வழக்குகள் பதிவான மாநிலம் : தமிழ் நாடு
எண்ணிக்கை : 62
வரதட்சிணைக் கொடுமையால் இந்தியாவில் இறந்த பெண்களின் எண்ணிக்கை : 6679
கடந்த ஆண்டு இந்தியாவில் பறிமுதல் செய்யப் பட்ட கள்ள நோட்டுகளின் மதிப்பு : மூன்றரை கோடி ரூபாய்