ஜெயமோகன் (இறுதிப்பகுதி) பீமன் ஒரு கணம் குளிர்ந்துவிட்டான். தருமனின் கண்கள் அவனை சந்தித்து மீண்டன. அவற்றில் குற்றம் சாட்டும் பாவனை. பீமன் மனம் பொங்கியது. 'ஆம் தந்தையே. நான் தான் உமது மகனைக் கொன்றவன்.…
அசோகமித்ரன் இந்த ஆள் எப்போ முடிப்பார்னு தெரியலை. தினம் இந்த மாதிரிதான் ஆயிடறது. ஒவ்வொருநாளும் கொஞ்சம் முன்னாலே வந்து பேப்பரை முழுக்கப் பாத்துட்டுப் போகலாம்னா நாம வரத்துக்குள்ளே நாலு பேராவது ஏற்கனவே வந்துடறாங்க. இவங்க…
ரகுநாதன் 'காஞ்சனா ' ' பதிலில்லை. 'கமலா ' ' பதிலில்லை. 'ரத்னா ' ' பதிலில்லை. 'ரங்கா ' ' பதிலில்லை. அவன் சோர்ந்து போனான். ஒன்றா, இரண்டா ? எத்தனை கதவுகள்…
ஜெயமோகன் எரியும் வெளியில் புகைந்தபடி வெளிறிக் கிடந்தது கங்கை. கரையோரத்துச் சதுப்புகளில் மண்டியிருந்த கோரைகள் காற்றுப்படாமல் அசைவற்று நிற்க நீரின் சிற்றலைகள் கரை மண்ணை வருடும் ஒலிகளில் நதி தனக்குத்தானே மெல்லப்பேசிக்கொண்டிருந்தது. கரையோர மர…
சுரேஷ்குமார இந்திரஜித் எல்லாமே பிரம்மாண்டமாக இருந்தது. மன எழுச்சியில் பிரம்மாண்டத்தை உள்ளடக்கி இரண்டு நாட்களாக கலை நிகழ்ச்சிக் கொண்டிருக்கிறார்கள் அரங்கில். நான், வெண்புரவியாய் மாறி சைக்கிளில் வந்திரங்கினேன். கட்டிடத்தின் பிரம்மாண்டம் என்னை ஈர்த்தது. வாசலில்…
சித்திரலேகா 'எனது ஊர் கீழாம்பூர். இது நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ளது. ஊரின் வடக்கேஆழ்வார்குறிச்சியும், தெற்கே விக்கிரமசிங்கபுரமும்(உண்மையில் கோவங்குளம்), கிழக்கே பாப்பாங்குளமும், மேற்கே கருத்தப்பிள்ளையூரும் அமைந்துள்ளன. கடனா நதி என்னும் வற்றாத ஜீவநதி…
வண்ணதாசன் 'உன்னை யாரு வரச் சொன்னாண்ணு வந்து நிக்க ? ' முத்து படுத்துக் கிடந்த ஜமுக்காளத்திலிருந்து அப்படியே சிகரெட்டோடு எழுந்து வந்த போது பொன்னுலட்சுமி வாசலிலேதான் நின்றாள். ஒரு வித மட்டி ஊதாக்…
சித்திரலேகா 'எனது ஊர் கீழாம்பூர். இது நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ளது. ஊரின் வடக்கேஆழ்வார்குறிச்சியும், தெற்கே விக்கிரமசிங்கபுரமும்(உண்மையில் கோவங்குளம்), கிழக்கே பாப்பாங்குளமும், மேற்கே கருத்தப்பிள்ளையூரும் அமைந்துள்ளன. கடனா நதி என்னும் வற்றாத ஜீவநதி…
தி.ஜானகிராமன் 'ரொம்ப பிஸியா இருக்காப்பிலியோ ? ' புத்தான் துவாரத்தில் நூல் கோத்த ஊசியை நுழைத்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தேன். உப்பிலி இடைக்குழி நிலையின் நாதாங்கியில் ஒரு கையும், எதிர் நிலையில் ஒரு கையுமாக…
கு. அழகிரிசாமி மாலை ஐந்து மணி அடிப்பதற்கு முன்பே சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் வந்து உட்கார்ந்து விட்டான் ஸ்ரீனிவாசன். கையில் ஒரு காசுகூடக் கிடையாது. இருந்ததெல்லாம் ஒரு மலிவு விலைப் பவுண்டன்பேனா, ஒரு வேஷ்டி,…