தி. ஜானகிராமன் வராந்தாவில் நடக்கும்போதே சீராவன் மைத்துனரை எச்சரித்தான். 'துடை வரைக்கும் எடுத்தாச்சானு அவளுக்குத் தெரியாது முழங்காலுக்குக் கீழே தான் எடுத்திருக்குன்னு இன்னும் நினைச்சிட்டிருக்கா அவ ரண்டாந் தடவை க்ளோராஃபாம் கொடுத்தப்ப, வேற எதுக்கோ…
ஜெயகாந்தன் அந்த வீதியிலேயே பெரிய வீடு கிருஷ்ண மந்திரம். பெரிய வீடு என்றாலும் நாற்புறமும் மதிலால் வளைக்கப்பட்ட இந்தக் காலத்து பங்களா அல்ல; பழைய காலத்து மாளிகை. வீட்டின் முன்புறம் சலவைக் கற்கள் பதித்த…
கி ராஜநாராயணன் கதை சொல்லணுமாக்கும். சரி சொல்றேன். எங்க ஊர்லே எல்லாம், ஒரு கதை சொல்லுண்ணு கேட்டா, 'நா வாழ்ந்த கதையைச் சொல்லவா; நா தாழ்ந்த கதையைச் சொல்லவா 'ண்ணு கேக்கிறதுண்டு. நாம ரெண்டுலெ…
தி. ஜானகிராமன் விமானம் தரை தட்டிற்று. ஓடி நின்றது. 'இங்கு ஐம்பது நிமிஷம் நிற்கும். தொடர்ந்து பிரயாணம் செய்பவர்கள் இறங்கி, ட்ரான்ஸிட் கூடத்தில் இளைப்பாறி திரும்பி வரலாம். ' என்று பெண் குரல் அறிவித்தது.…
-ஜெயகாந்தன் பொழுது சாய்ந்து வெகு நேரமாகிவிட்டது. கூலி வேலைக்குப் போயிருந்த 'சித்தாள் ' பெண்கள் எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். இன்னும் அழகம்மாளை மட்டும் காணவில்லை. குடிசைக்குள் ---தனக்கும் அழகம்மாளுக்கும் சோறு பொங்கி, குழம்பு…
கு. அழகிரிசாமி முதன் முதலாகக் கோலாலம்பூருக்குப் போன நாளிலிருந்தே நான் அவளைத் தேடிக் கொண்டிருந்தேன். இன்னும் சொல்லப் போனால், பினாங்குத் துறைமுகத்தில் நான் கப்பலை விட்டு இறங்கும் போதே, பிராயாணிகளை வரவேற்க வந்திருக்கும் கூட்டத்தில்…
ஜெயகாந்தன் 'எங்கே, போனவங்களெ இன்னங் காணலியே..... ' என்று முனகிக்கொண்டே, வாசற்படியை ஒரு கையால் பற்றியவாறு, பாதித்தெருவரை உடம்பை வளைத்து நீட்டித் தெருக்கோடி வரை பார்த்தாள் பங்கஜம் அம்மாள். அப்பொழுதுதான் அடுத்த வீட்டு வாசலில்,…
September 17, 2000 • By
சூசன் அவனுக்கு ஏதேச்சையாகத்தான் தெரிந்தது நாளை அப்பாவின் பிறந்த நாள் என்று. இரவு படுக்கச் செல்கையில் தினமும் அடுத்த நாள் தேதியை மாற்றி வைப்பது அவன் பழக்கம். அப்படி இன்றும் மாற்றி வைக்கப் போனபோது…
September 17, 2000 • By
- ஷாராஜ் அவன்தானா ? சட்டெனத் தோற்றம் வர நாற்காலியிலிருந்து எழுகிறார் அப்பாதுரை. வெளியே போய் நிலைப்படியோரம் நின்று தெருவில் பார்வையோட்டுகிறார். காணவில்லை. குரல் கேட்ட மாதிரி இருந்ததே ?.....யோசனையாய் திரும்பி நாற்காலியில் பதிகிறார்.…
-முடவன் குட்டி. சலூனுக்குப்போய் ஒன்பது மாதங்கள்ஆகிவிட்டன. முடி வெட்டிக் கொள்ள வேண்டும். மனைவி தினமும் தொணதொணக்கிறாள். ஆபிஸில் ராவ், 'ஏ முண்டம்..இது என்ன ஆபிஸா.. சந்தை மடமா.. ?ஒழுங்கா ஹேர் பண்ணிட்டு லட்சணமா வா..…