திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

தெய்வம் தீர்ப்பளிக்காது

ராம்ஜி அறைந்த உள்ளங்கை வலித்தது. அதிசயமில்லை. கன்னமும் வலித்தது. இது அறிவு வந்த சிறு வயதில் உணர்ந்த முதல் அதிசயம். காலப்போக்கில் அதிசயம் இயற்கையாகி விட்டது. அறைந்ததால் குற்ற உணர்வும் அறையப்பட்டதால் தன்னிரக்கமும் சேர்ந்த…

ஆயா

- தி. ஜானகிராமன் 'ஈச்வரதாஸ் ' என்று வெளியே வந்த பியூன் கூப்பிட்டான். ஈச்வரதாஸ் எழுந்தான். இவ்வளவு சீக்கிரம் கூப்பிடுவார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. எட்டு பேர் போய் விட்டு வந்துவிட்டார்கள். என்ன கேள்வி…

நெற்றிக் கண்

- லா. ச. ராமாமிருதம் [ஓம் ' பூர்வ கதையில், பகவானானவர், பவித்ரனான தம்மைப் பழித்துக்கொண்டு, ஆணவம் பிடித்து அலையும் தாருகாவனத்து ரிஷிகளைப் பங்கப்படுத்துவதற்குப் புறப்பட்டார்.] பனிமலையில், சதா யோக நித்திரையிலேயே விறைத்திருந்த அவ்வுள்ளத்தில்,…

பூ உதிரும்

- ஜெயகாந்தன் பெரியசாமிப் பிள்ளை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டால்-- நிச்சயம், அவர் பேசுகின்ற விஷயம் இந்த…

புரட்சி எழுத்தாளரின் கதாநாயகி

- கு. அழகிரிசாமி ராமநாதனுக்குப் பட்டண வாழ்க்கை அலுத்துவிட்டதாகச் சொல்ல முடியாது. வெறுத்து விட்டது. அதுதான் உண்மை. அவன் சென்னைக்கு வந்து அதிகமாய்ப் போனால் நாலு வருஷங்கள்தான் ஆகியிருக்கும். இப்போது அவன் குடியிருப்பது இரண்டாவது…

இல்லாதது எது ?

- ஜெயகாந்தன் 'அதை ' அவன் மறந்து வெகு நாட்களாயிற்று. இந்தப் பிரபஞ்சத்துக்கே மூல வித்தான 'அதை ' மறந்து---ஏன் அதை மறுத்தும்---இந்தப் பிரபஞ்சத்தையே தனதாக்கிக் கொள்ளப் போட்டியிட்டு முன்னேறி முன்னேறி வெற்றி கொள்ளும்…

ஆற்றின் மூன்றாவது கரை

(ஒரு லத்தீன் அமெரிக்கக் கதை) ஹோ குமாரேஸ் ரோஸா என் அப்பா ஒரு கடமை தவறாத , ஒழுங்கான, நேர்வழியில் போகிற ஆசாமி. நான் விசாரித்தறிந்தவரை இந்த அவர் குணங்கள் சிறு வயது தொட்டே…

பழி

பாவண்ணன் பொம்மைக்காரரின் சித்திரத்தை ஞாபகத்தில் இருந்து அழிப்பது சுலபமான காரியமல்ல. அவர் உருவாக்கிய சிலைகள் ஊர் முழுக்க இருந்தன. சத்திரத்தில் அண்ணா. கொஞ்சம் தள்ளி காந்தி பூங்காவில் காந்தி. காமராஜர். நேரு. பக்கத்தில் பதினெட்டுப்…

கண்ணன்

லா.ச. ராமாமிருதம் கண்ணன் கால்வாயோரமாய் உட்கார்ந்து, ஒவ்வொரு கல்லாய்ப் பொறுக்கியெடுத்துத் தண்ணீரில் விட்டெறிந்து கொண்டிருந்தான். ஒரு கல்லைப் போட்டதும், தண்ணீர் சலனம் அடைந்து, அலைகள் எழும்பி, வட்டம் வட்டமாய்ச் சுற்றி ஓயுமுன் இன்னொரு கல்லைப்…

சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்

- தி. ஜானகிராமன் 'மணியார்டரா ' எனக்கா ' ' 'ஆமா ஸ்வாமி ' உங்களுக்கேதான் ' ' 'உத்ராபதி, உனக்கு வயசு நாப்பதாயிருக்கும், சாளேசரம் போட்டுக்கற வயசு ' நல்லா பாத்துச் சொல்லு.…