திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

முள்

பாவண்ணன் கணேசன் அண்ணன் வீட்டுக்குப் போவது என்றாலே எப்போதும் பிரியம்தான் இவனுக்கு. கணேசன் ஒன்றும் கூடப்பிறந்த அண்ணனோ உறவு ஜனமோ இல்லை அவனுக்கு. எக்ஸ்சேஞ்சில் கூட வேலை செய்பவர். சீனியர். திருவண்ணாமலையிலிருந்து வந்து தங்கிய…

வேப்பம்பூப் பச்சடி

இரா. கோவர்தனன் 'திருவாக்கும் செய்கருமம் கைகூடும் - செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை காதலாற் கூப்புவர் தம்கை, ' என்று அப்பா உள்ளே பூசையறையில் பாடிக்கொண்டிருக்க, இளங்கோவனுக்கு…

பாக்கி

- அசோகமித்ரன் போலீஸ் ஸ்டேஷன் எதிர் சந்தில் நுழைய வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் மறந்து விட்டது. சந்தில் திரும்பி நான்கு அடி வைப்பதற்குள் சுந்தரி. நான் சுந்தரியைப் பார்க்காதது போலத் தாண்டிச் சென்றேன்.…

மதிப்பு மிகுந்த மலர்

- வல்லிக்கண்ணன் மாலை உலா வந்த சுந்தரம் அந்த இடத்தில் அப்படி ஒரு காட்சியை எதிர்ப்பார்க்கவில்லை. அதனால் அவர் ஆச்சரியம் அடைந்தார். நகரத்தை விட்டு விலகி இருந்தது அந்த இடம். வெறிச்செனக் கிடந்த மேட்டு…

ஊமைத் துயரம்

நீல பத்மநாபன் ஆபீஸிலிருந்து நடக்க நடக்க வீட்டின் தொலைவு கூடிக் கொண்டே போவதுபோல் நாராயணனுக்குத் தோன்றியது. அன்று காலையில் நடந்த நிகழ்ச்சியின் கனம் ஒரு பெரும் சுமையாய் அவனை அழுத்திக் கொண்டிருந்தது. விடைபெற்றுக் கொண்டிருந்த…

ஒரு குறை! ஒரு நிறைவு!

அனுஷா ஐந்தாவது பிறந்ததும் பெண்பிள்ளை என்று, நர்ஸ் சொன்னதும் நெஞ்சே ஒருகணம் நின்று உயிர் போய் உயிர் வந்தது! ஒவ்வொரு பேறு காலத்தின் முடிவிலும் டாக்டரம்மா எனக்கு எச்சரிக்கைதான் செய்கிறாள். நானும் பிழைத்துக் கொண்டுதான்…

[அ]லட்சியம்

நீல. பத்மநாபன் மேம்பாலத்தைக் கடந்து பத்தடிகூட நடந்திருக்கமாட்டான், இடது பக்க மிட்டாய்க் கடைக்குள்ளிருந்து கையில் ஒரு சிறு பொட்டலத்துடன் இறங்கும் நெல்லையப்பன் இவனைக் கண்டுவிட்டான். கடையோரத்தில் ஸ்டேன்ட் போட்டு நிறுத்திவைத்திருந்த சைக்கிளைப் பிடித்தவாறு இவனைப்…

அழகு

அசோகமித்திரன் வஹாபுடைய வீட்டு நிலவரத்தைப் பார்த்தால் அவனுடைய அப்பாவுக்கு சம்பளம் நூறு ரூபாய்க்கு மேல் இருக்காது. எங்கள் அப்பாவுக்கு நூற்றியெட்டு. ஆனால் நாங்கள் அன்று சண்டை போட்டுக் கொண்டது மட்டும் ராணிகளுக்காக. அது வரலாறு…

சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் – 3

ஆதவன் 'உம்! பச்சாத்தாபப் படுகிறானாக்கும்; அல்லது தன் காலி நாற்காலியின் மூலம் அதிருப்தியைத் தெரிவிக்கிறானாக்கும். என் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறானாக்கும்! ' என்று அவள் அலட்சியமாக நினைத்தாள். அவனைப் பற்றி எதுவும் நினைக்காமல் அவனால்…

எழுதிச் செல்லும் விதியின் கை

- முடவன் குட்டி சுவர்க்கடிகாரம் நான்கு முறை அடித்தது. எங்கிருந்தோ ஒலிப்பதாய் காதில் விழுகிறது. பாதித் தூக்கத்தில் புரண்டு படுக்கிறேன். மனைவி குறட்டைவிட்டவாறு தூங்கிக் கொண்டிருக்கிறாள். இவளுக்கும் அம்மாவுக்கும் ராத்திரி நடந்த சண்டை நினைவுக்கு…