எம் வி வெங்கட் ராம் அவள் சொல்லிக்கொண்டிருந்தாள்: 'பாவி, என் மானத்தை வாங்குகிறாயே! நல்ல வேளையாக அவள் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. இதென்ன கூத்து! வேண்டாமடா! அந்தச் சேலையை இப்படிக் கொடு! அதைக் கீழே…
கே. ஆர். அய்யங்கார் ஒரு முடிவில்லாத சாலை. சாலையில் சத்ய நாதர் ஓடிக் கொண்டிருந்தார். சாலை தொடர்ந்து நீண்டுகொண்டே போனது. மூச்சு ரைக்க ரைக்க சற்றே நின்ற போது எங்கிருந்தோ அந்த அழகி தோன்றினாள்.…
ஐசக் பேபல் (ஐசக் பேபல் (1894-1941) ஒரு ரஷ்ய யூத எழுத்தாளர். ஸ்டாலினிஸ காலத்தில் 1937-39 வாக்கில் சிறைப் படுத்தப் பட்டு மறைந்து போனார். மாக்ஸிம் கார்க்கியுடன் தோழமை பூண்டு எழுத்தில் ஈடுபட்டவர்.) விடுதியில்…
(4) கு. அழகிரிசாமி அப்புறம் சரியாக ஒரு வாரம் கழியவில்லை. ஒரு இளைஞன் புரோக்கருடன் மாடியறையை வந்து பார்த்தான். அவன் ஒரு கம்பெனியில் ஸ்டெனோவாக வேலை பார்ப்பவன். விநாயகத்துடன் அறையைப் பகிர்ந்து வசிக்க முப்பது…
கே. ஆர். அய்யங்கார் விபத்து: சுந்தரமூர்த்தி சுசுகியின் வேகத்தை அதிகப் படுத்தினான். இந்த சாமினாதனால் லேட்டாகிவிட்டது. பாவி. சேர்ந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. ஒழுங்காய் ஒரு ஸ்டேட்மெண்ட் ப்ாிபேர் செய்யத்தொியவில்லை. xyz கம்பெனி நம்…
கே.ஆர்.அய்யங்கார் வாழ்க்கை வெறுத்துப் போகும் தருணங்கள் யாவை என்று சுந்தர்ராஜன் யோசித்தான். 1. கஷ்டப் பட்டு க்யூவில் பிடித்த நடிகாின் படமென்று முதல் நாளே மணிக்கணக்காய் நின்று கவுண்டர் அருகே சென்றதும் டிக்கட் இல்லை…
கு - அழகிரிசாமி (3) லல்லுவுக்கு இப்பொழுது வயது பதினெட்டு. எஸ்.எஸ்.எல்.ஸியில் பெயிலாகி வீட்டோடு இருக்கிறாள். அவளுக்கு பதினான்கு வயதிலும் பத்து வயதிலும் இரண்டு தம்பிகள் இருக்கிறார்கள். மாடி அறையில் விநாயகம் என்ற இருபத்து…
பாவண்ணன் ஒன்று திரைச் சீலையை ஒதுக்கும் ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் அல்லி. பணிப்பெண். ஒருகணம் நேருக்கு நேர் பார்த்த பின்னர் சட்டென்று பார்வையைத் தாழ்த்தி விளக்கின் பக்கம் சென்றாள் அவள். கையிலிருந்த கலயத்திலிருந்து…
ku alagirisamy 2 கல்யாணம் நடந்தது. தேவகியும் தனக்கு முகக்களையும், ஏதோ ஒரு வகையில் ஒரு அழகும், பார்த்த பார்வையிலேயே ஒருவன் மனத்தைப் பறி கொடுக்கும்படி செய்யக்கூடிய கவர்ச்சியும் இருப்பதாக திடமாக நம்பிவிட்டாள். உயிரை…
காஞ்சனா தாமோதரன் அவள் தூண் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். நல்ல தேக்கில் கடைந்தெடுத்து மேற்பூச்சுப் பளபளப்பு இன்னும் போகாமல் நின்றது தூண். உச்சியிலும் அடியிலும் கல்லில் செதுக்கிய தாமரை இதழ்கள். சிறு வயதில்…