ஆதவன் அன்று மாலை கனாட் பிளேஸ் கஃபேயில் நண்பர்களுடன் அமர்ந்து காபி அருந்தும் போதும் , பிறகு ஒரு எழுபது மி மி . சினிமாத்தியேட்டரில் பானாவிஷன் பிம்பங்களை 'ஸ்டாரியோஃபோனிக் ' ஒலிப் பின்னணியில்,…
ஆதவன் சிவப்பாக உயரமாக மீசை வசுக்காமல் - தனக்கு வரப் போகிறவனைப் பற்றிய இந்த மங்கலான உருவம் இப்போது சில நாட்களாக நீலாவின் மனதில் அடிக்கடி ஊசலாடத் தொடங்கியிருந்தது. வயது இருபத்தி இரண்டு. பெண்குழந்தை…
சி. ஜெயபாரதன் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த இந்துவுக்குத் தாகம் பொறுக்க முடியவில்லை. நேராக சமையல் அறைக்குள் ஓடினாள். தரையில் கிடந்த சிறட்டையை எடுத்துக் குடத்தினுள்ளே விட்டு நீரை மொண்டு கடகட வெனக் குடித்தாள். அப்படியும் அவள்…
அசோகமித்திரன்தெரு முனையில் சண்முகத்தைப் பார்த்தபோதே அவன் ஏதோ தகவலோடு வந்திருக்கிறான் என்று மங்களத்துக்குத் தெரிந்துவிட்டது. 'ராமு சாருக்கு இன்னிக்கு வீட்டுக்கு வர நேரமாகுமாம். சொல்லிட்டு வரச்சொன்னாரு. ' என்று சண்முகம் சொன்னான். 'ஏன், ஆபீஸிலேயே…
சி.ஜெயபாரதன் டெலிஃபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத்…
வண்ன நிலவன்'என்னடா இந்தப் பொம்பளை இத்தனை கண்டிஷன் போடுதாளென்னு வருத்தப் படாதீய.. எதையுமே கறாராப் பேசிக்கறது ஒங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது. . என்ன சொல்லுதீய.. ? ' 'சரிதான் சொல்லுங்க... ' 'பம்பு…
அசோகமித்திரன்அவன் ஏறிய பாசஞ்சர் வண்டி திருவாரூர் ஜங்ஷனை அடையப் பன்னிரண்டு மணியாயிற்று. ரயிலில் போகக்கூடிய பல ஊர்களுக்கிடையில் அந்த நாளில் பஸ் வசதி கிடையாது. போலகத்திலிருந்து தஞ்சாவூர் போகவேண்டுமென்றால் மாயவரம் போய் இன்னொரு ரயில்…
எம் வி வெங்கட் ராம்அன்று என்னுடைய தோழி ஒருத்தி வந்து சேர்ந்தாள். அந்த வீட்டில் என் சிநேகிதிகளில் யாரையுமே நான் வர விடுவதில்லை. தவறி வந்து விட்டாலும், 'அது ' வெளியே வந்து விடாத…
ஓர் அராபிய நாடகம் தெளஃபீக் அல்-ஹகீம் [வெறிச்சிட்ட ஒரு வீதி. ஒரே ஒரு வீடு, வாசலில் ஒரு விளக்கு எரிகிறது. தூரத்திலிருந்து இசை காற்றடிக்கும் போதெல்லாம் விட்டு விட்டுக் கேட்கிறது. நிலா வெளிச்சமற்ற இரவு…
எம் வி வெங்கட் ராம்கூ…னுாகூகுகூŽகூைனுநுனு¡கூƒ னுீனுமுனு¡கூ·னுலுகூசுனுவுனு¡கூடினுமுனு¢கூ…கூஙுகூ‰ னுழுனு¢கூ„கூ…கூலு 'னுஙுகூலுகூ‰னுருனு¡ னுகூஞுனுவுகூடு னுீகூ€னு¡கூணுகூ€னுூகூ‡ னுகூசுனுவுனுூகூ‰ னுநுகூஙுகூŠஎ€žகூலு னுுகூ€னு¡கூŽனுவுனு¡னுீகூ‡கூலுகூ› கூ…கூ•கூசுனுவுகூடு கூ€னுருனு¡னுவுனுாகூ‚.. னுஙுனுூனுவுகூ”னுுகூ னுநுகூˆனு¡கூƒனு¡கூடு னுுகூ€னுமுனு¢கூைனுநுகூˆகூ னுடுகூனுநுகூ™கூைகூŒகூணு னுழுகூநுகூ„கூ னுஙுகூ‰கூைகூŒகூணு னுழுகூநுகூ„கூ. . னுஙுகூலுகூ‰ னுீனுமுனு¡கூநுகூ–னுவுனுாகூ‚.. ?…