திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

அறிதலின் மூலம்

காஞ்சனா தாமோதரன் ஆகஸ்ட் 2005. ஹார்வுட் ஸைபர்னட்டிக்ஸ் நிறுவனத்தின் உலகத் தலைமையகம், நியூ யார்க். ----------------------------------------------------------------------- கோடியிலுள்ள அந்த விசாலமான அறையின் கண்ணாடிச் சுவர் வழியே காலை வெயிலில் மினுங்கும் ஹட்ஸன் நதி தொிந்தது.…

ஷெல்லும் ஏழு இஞ்சுச் சன்னங்களும்

செங்கை ஆழியான் கூடிக்குறைந்தால் பன்னிரண்டு வயது இருக்கும். முகத்தில் இனம் தெரியாத சோகம், தேமலாக அப்பிக் கவிந்திருக்க, வயதுக்கு மீறிய பெருந்தன்மையும், பொறுப்பும் விழிகளில் தெறிக்கும். புலரா ஓர் அதிகாலை வேளையில், வீட்டு வாசலில்…

ஜி. நாகராஜனின் நிமிஷக்கதைகள்

1 'குத்தத்தை ஒத்துக்கிறயா ? ' என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார். 'ஆமாங்க ' என்றான் கைதி. 'இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கணும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளச்சுபோ,…

காட்டில் ஒரு மான்

அம்பை  அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள். தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள் போல சில. முடிவில்லா பாட்டுக்கள்…

மரியா

காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்மரித்தோர் பணி மையத்தின் ஆள் மிகச் சரியாகக் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துவிட்டான்-மரியா இன்னமும் குளியல் உடையிலிருந்து மாறாமல், தலையில் சுருள் முடி ஒப்பனைச் சீப்புகளுடன் நின்றிருந்தாள். ரொம்பவும் கவர்ச்சியற்றுத் தெரியாமல் இருக்க…

அப்பாவிடம் என்ன சொல்வது ?

அசோகமித்திரன் - கனவு - 1993 இரவு எட்டே கால் மணிக்குப் பெங்களூர் கண்டோன்மென்ட் இரயில் நிலையத்தில் வெளிச்சம் அதிகம் இல்லை. கூட்டமும் இல்லை. ஒரு கிழவியும் பன்னிரண்டு பதின்மூன்று வயது இருக்கக்கூடிய பெண்ணும் பெட்டி…

அந்த முகம்

சுரேஷ் குமார இந்திரஜித் 'டா சொன்னியா இல்லியா..இன்னுமா கொண்டாரான் ? ' என்று அதட்டலாகக் கரியமால் கேட்டுக் கொண்டிருந்த போது ஒரு பையன் டாயுடன் அறை வாசலில் தோன்றினான். சலாமடித்து அவர் முன் டாயை…

பல்லி ஜென்மம்

கிரேஸி (மளையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு ஸ்ரீபதிபத்மநாபா) அந்த நகரத்தின் புகழ்பெற்ற ஒரு ஆஸ்பத்திரியில் ஒரண்டு பல்லிகள் வசித்துவந்தன. ஓர் ஆண்பல்லி, ஒரு பெண் பல்லி. கொடுந்துயரமான ஆஸ்பத்திரி வாழ்க்கையை ஒரு தொடர்நாடகம் போல் பார்த்து…

பொன் மொழிகள் 

-ஜி. நாகராஜன்.   சில எழுத்தாளர்கள் தங்கள் 'பொன்மொழிகளை ' தங்கள் கதைகளிலேயே புகுத்திவிடுகின்றனர். என் கதைகளில் 'பொன் மொழிகளே ' இல்லை என்று ஒரு நண்பர் குறைபட்டுக்கொண்டார். எனவே உதிரியாகவாவது சில 'பொன் மொழிகளை…

சுழலும் மின் விசிறி

சுரேஷ்குமார இந்திரஜித் அஞ்சலையின் மனம் நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. அவள் வேலை செய்யும் வீட்டையடைய நடந்து கொண்டிருந்தாள். வெயில் இன்னும் சரியாக வரவில்லை என்ற போதிலும் அவளுக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. யாரும் இல்லாத வேளையில்…