திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

வேஷம்

பாவண்ணன் வாசலில் நிழலாடியதை கணிப்பொறியின் திரை உணர்த்திவிட்டது. முதலாளி. திரும்பவில்லை நான். வேலையில் மனம் குவித்திருந்தேன். அடிக்கடி வந்து அவருக்குள்ளிருக்கும் பயத்தை எனக்கும் தொற்ற வைத்துப் போய்க்கொண்டிருந்தார். பதட்டங்களாலேயே தவறுகள் கூடின. திருத்தங்களுக்கு மேலும்…

அவனுடைய நாட்கள்

வண்ணநிலவன்கம்பெனிக்குப் போகும்போதே எதிரே ஆட்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இன்றைக்கும் வேலை இல்லையென்பது தெரிந்து போயிற்று. வெங்கடேஸ்வரா கபே திருப்பத்திலேயே கம்பெனியிலிருந்து ஆட்கள் வந்து கொண்டிருந்ததை அவனும் ஆவுடையும் பார்த்து விட்டார்கள். பேசாமல் அப்படியே…

அந்தப் பையனும் ஜோதியும் நானும்

வண்ணதாசன் ராஜாராமுக்கு உலகத்திலேயே நல்ல சங்கீத ரிக்கார்ட்ஸ் எங்கே கிடைக்கும் என்று தெரியும். மேரி தெரஸாவுக்கு எங்கெங்கே அழகான அன்புமய வாழ்த்து அட்டைகள் கிடைக்கும் என்று தெரியும். தெற்கு கடற்கரை ரஸ்தாவில் பெரிய அட்டைப்பெட்டிகளில்…

சூறை

பாவண்ணன்    இரண்டு பதவி உயர்வுகளுக்கப்புறம் இந்த ரயில்வே ஸடேஷனைப் பார்க்க வந்திருக்கிறேன். ஸடேஷனா இது ? குட்டிச்சுவர். சொந்த ஊரிலிருந்து நாலுமைல் தூரத்திலிருக்கிற இடத்தைப் பார்க்காமல் திரும்பினால் எப்படி ? பொழுது போக…

ஒருத்தருக்கு ஒருத்தர்

வண்ணதாசன் குஞ்சம்மா என் கூட அஞ்சாவது வகுப்பு வரைக்கும்தான் படித்தாள். அப்போதே அவள் குண்டுதான். எங்கள் வகுப்பில் குஞ்சம்மாவும் பானு என்கிற பானுமதியும் குண்டு. பானுமதி நல்ல சிகப்பு. இவள் கருப்பு. அவ்வளவுதான். ஒல்லியாக…

சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும்

சுரேஷ்குமார இந்திரஜித் நான் சிங்கப்பூரிலிருந்து, தாய்லாந்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதிர்ஷ்டவசமாக எனக்கு அடுத்த இருக்கையில் ஜப்பான் எழுத்தாளர் டோகுடோ ஷோனினைச் சந்தித்தேன். முதலில் அந்தப் பெயரை பார்த்ததும் 'சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும்,…

உறைந்த கணங்கள்

ராம்ஜி விமானத்தில் நுழைந்த அர்ச்சனாவின் கண்களில் முதலில் பட்டது அங்கு இல்லாதது- பயணிகள். அவளையும் சேர்த்து மொத்தம் நாலு பேர். ஏர்ஹோஸ்டஸின் உறைந்த புன்னகையைப் பெற்றுக்கொண்டு இவ்வளவுதானா மொத்தம் என்று கேட்டாள். 'ஆமாம். ஆனால்…

முகங்களை விற்றவன்

கோகுலக்கண்ணன் அந்த ஊாில் முச்சந்தி மத்தியிலுள்ள வளாகத்து தரையில் அவன் கடை விாித்த போது முதலில் யாரும் கண்டு கொள்ளவில்லை. அக்கடையை எல்லோரும் கடக்கும்பொழுது அவன் தரையில் விாித்து வைத்திருந்த முகங்களை அருகில் பார்க்கும்…

மண் பிள்ளையார்

மனுபாரதிஇன்று விநாயகச் சதுர்த்தி நாள். என் கூடத்தங்கியிருந்தவர்கள் அனைவரும் நேற்றே அவரவர்களின் கூட்டைத் தேடிப் பறந்துவிட்டார்கள். தனிமையில் ஆகாயத்தை வெறித்தபடி இங்கே நான். எனக்குப் போக இஷ்டமில்லை. 'பரவாயில்ல, கிளம்பி வாயேன்டா. ' -…

நடுக்கம்

கோகுலக்கண்ணன்நீல நிறத்தில் தங்க கீற்றுகளுடன் சற்று பொிதான எழுத்துக்களை கொண்ட அந்த அழைப்பிதழ் அட்டையின் மத்தியில் 'கண்டேனடி ஆசைமுகம் ' என்ற தலைப்பும், அதன் கீழ், ஜீவா-மேகலா என்றிருந்தது. அதனடியில் சாய்ந்திருந்த எழுத்துகளில் 'இளம்…