திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

கள்வர்க்கு இரவழகு

எஸ். சங்கரநாராயணன்விருந்தாளி ஊரெல்லையில் நுழையும்போதே பாய்ந்தோடிக் கிட்டவந்து குழந்தையைப்போலத் தழுவிக்கொள்ளும் சீதளக்காற்று இறந்துபோனது. காலம் ஆலமரத்தில் வெளவால்போலத் தலைகீழாகத் தொங்கியது. வெயில் சுட்டெரித்தது. உழைப்பாளியின் கால் பித்தவெடிப்பு போல பூமி பிளந்து ஏரி உடைத்துக்…

பெயர்வு

மணிமைந்தன்கடைசி நேரத்தில் தான் மனம் தளர்ந்து விடக் கூடாது என்பதில் மிக அவதானமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். வீட்டுக்கும் புவனாவின் வீட்டுக்கும் உள்ள தூரம் அதிகமாக இருப்பது போலவே இருந்தது. சைக்கிளை அழுத்தி…

முள்பாதை 55

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com என் எதிரே மூடியிருந்த கதவுகளை டக் டக்கென்று விரல்களால் இரண்டு முறை தட்டினேன். மூன்றாவது முறை தட்டும் போது "வந்து விட்டேன்"…

பரிமளவல்லி 20. கிருமியின் தாக்குதல்

அமர்நாத்20. கிருமியின் தாக்குதல் சரவணப்ரியா எழுப்பிக்கொடுத்த இரண்டு ஐபுப்ரோnஃபன் மாத்திரைகளை விழுங்கியதன் பலன் பரிமளா கண்விழித்தபோது இரண்டு ஜன்னல்களிலும் ஒளி தெரிந்தது. அவை கிழக்குநோக்கி யிருந்தாலும் குளிர்காலமாயிற்றே, ஐந்துமணிக்கு எப்படி வெளிச்சம் வரும்? கடிகாரத்தை…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -4

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நானோர் உலக மாது ஹெக்டர் ! நீ எப்போதும் நேர்மையானதையே சொல்லவும் செய்யவும் சிரமம் எடுப்பாயானால்…

பராசக்தி ஏற்பாடு

மலர்மன்னன்நாள் நெருங்க, நெருங்க, செல்லம்மாவுக்குக் கவலை அதிகரித் தது. பாப்பாவுக்கோ, அதற்கு நேர்மாறாகக் குதூகலம் அதிகரிக்க லாயிற்று. அம்மாவுக்கு ஒருவிதத்தில் தவிப்பு என்றால் குழந்தைக்கு இன்னொரு விதமான தவிப்பு. முன்னது இயலாமை யின் ஆதங்கத்…

குழிவு

மதியழகன் சுப்பையா [1] கடற்கரையின் இளங்குளிர் காற்று அறையின் அத்தனை பொருட்களையும் சில்லிடச் செய்து கொண்டிருந்தது. வீட்டின் வாசல்கள் மற்றும் ஜன்னல்களின் அருகாமைகளைத் தவிர மற்ற இடங்களனைத்திலும் மெல்லிய இருள். படுக்கையறையிலிருந்து மருந்தும் மலமும்…

தவிப்பு

எஸ் ஜெயலட்சுமி சிவகாமி ஆச்சிக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அன்று காலை ரயிலில் தான் திருநெல்வேலி வந்தாள். நவம்பர் மாதம் பிறந்துவிட்டால் டில்லி குளிர் தாங்க முடியாது என்ப தால் தீபாவளிக்கே ஊருக்கு…

பரிமளவல்லி 19. இதாகா நீர்வீழ்ச்சி

அமர்நாத்19. இதாகா நீர்வீழ்ச்சி அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டுமென பரிமளா எட்டரைமணிக்குள் மாடிக்குச் சென்று பல்தேய்த்தாள். மறுநாள் பயணத்திற்கான சட்டை, பான்ட்ஸ், உள்ளாடைகள் தவிர மற்றவை அழுக்கு. ஊருக்குப்போய் பார்த்துக்கொள்ளலாம் என்று எல்லாத் துணிகளையும் பெட்டிகளில்…

தாய்மை

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை அருள்ஜோதி தனது வலக்கை விரல்நுனிகளைக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். அந்தக் கன்னம் வீங்கிப் போயுமிருந்தது. பல் வலி மூன்று நாட்களாகத் தாங்கமுடியவில்லை. முன்பைப் போல ஏதாவது வருத்தமென்றால் விழுந்து படுத்துக்…