அமர்நாத்24. சந்தேகங்கள் ஒருவாரம் போனதே தெரியவில்லை. நாஷ்வில் நகரம் பனிமழையிலும், குளிரிலும் அவதிப்பட்டபோது மாதவியின் குடும்பம் அரூபா தீவில் இனிய வசந்தத்தை அனுபவித்தது. நீலாவையும், ஷீலாவையும் காலையில் எழுப்பவேண்டிய சிரமம் இல்லை. அவர்கள்தான் அடுத்த…
December 12, 2010 • By
உஷாதீபன் படுக்கையில் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான் ராகவன். அருகே மெயின் உறாலில் அப்பாவும் அம்மாவும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். தான் உறக்கமின்றி இருக்கிறோம் என்பது எவ்வகையிலும் அவர்களுக்குத் தெரிந்து விடக் கூடாது. குறிப்பாக அம்மாவுக்கு.…
நாகரத்தினம் கிருஷ்ணாவருடம் - 2025. சுவரொட்டிகளில் மயானகொள்ளையும், இறந்த தலைவருக்கு செலுத்தியிருந்த கண்ணீர் அஞ்சலியும் ஆங்கிலத்திலிருந்தன. தமிழ்நாடு மொரீஷியஸாக மாறியிருப்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் செந்தமிழ் நகரைப் பற்றிய எதிர்பார்ப்பில் நிச்சயத் தன்மைகளின் விழுக்காடுகள் குறைவாகவே…
December 5, 2010 • By
T.V.ராதாகிருஷ்ணன்'அப்பாவிடம் தயங்கித் தயங்கி தன் காதலைச் சொன்னாள் வைதேகி.. அப்போதுதான்..குளித்துவிட்டு வந்திருந்த அரவாமுதன்..தன் குடுமியில் இருந்த சிக்கலையும்..ஈரத்தையும் நீவி விட்டவாறு..அவள் கூறியவற்றை அலட்சியத்துடன் கேட்டபடி..தன் ஸ்ரீசூர்ணம் பெட்டியைத் திறந்து..அதில் இருந்த செந்நிறப் பொடியை சிறிது…
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "மீண்டும் பிறப்பதால் என்ன பயன் நான்கு வருடத்துக்குள் நாம் நெறிதவறி, நெஞ்சில் ஈரமின்றி, மனித நேயமின்றி,…
எஸ். ஷங்கரநாராயணன் - ஓடிக்களைத்து பொழுது தளர்ந்து நடையிட்டது மூப்பெய்திய வண்டிமாடுகள் போல. சூரியனை வெளியே அனுப்பிவிட்டு காலம் கதவைச் சாத்திக்கொண்டது. கதவு பின்புறம் ஒளிந்து மறைந்திருந்தது இருள். கதவைத் திறந்து பார்த்திருந்தால், அதைப்…
கமலாதேவி அரவிந்தன்], சிங்கப்பூர்காமாட்சி பாட்டிக்கு துக்கமாக இருந்தது. நெஞ்சிலறைந்துகொண்டு அழணும்போல் அப்படி குமுறிக் குமுறி வந்தது அழுகை. என்ன வாழ்க்கை இது? புருஷனும் போனபின்னால், பிள்ளைகளாலும் அலட்சியப்படுத்தபட்டு, யாருக்குமே வேண்டாத பொருளாய் இப்படியாவது ஏன்…
அமர்நாத்கஜமுகனின் கலகலப்பு எப்போது காணமால் போனது என்று சகாதேவனால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. அவரின் நெற்றிச்சுருக்கமும், ஞாபகமறதியும் கில்மரின் வருகைக்குப் பிறகு ஆரம்பித்ததாகத் தோன்றியது. ‘குட்மார்னிங்’ சொன்னால் மறுவணக்கம் தெரிவிக்காமல் தலையைமட்டும் அசைத்துவிட்டுச் சென்றார். சகாதேவனிடம்…
தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com பொல பொலவென்று விடியும் போது மெல்லிய திரை போல் தூக்கம் என்னைத் தழுவியது. கொஞ்ச நேரம் தூங்கியிருப்பேனோ என்னவோ. பேச்சு சந்தடி…
கோமதி நடராஜன் அக்கம் பார்த்தவாறு தய்ங்கித் த்யங்கி வந்துகொண்டிருந்தான் மாணிக்கம்.அன்றுவரை அவன்,தலை நிமிர்ந்து நடந்த வந்த அதே தெருதான்,ஆனால் இந்த முறை ,அவன் நடையில் ஒரு குற்ற உணர்வு தெரிந்தது. "ஏய் நீ நம்ம…