திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

முடிச்சு -குறுநாவல்

உஷாதீபன் “வாடா சூரி…என்ன டூரெல்லாம் போயிட்டு வந்தாச்சா?” – உறாலில் அமர்ந்து தினசரிச் செய்தியில் ஆழ்ந்திருந்த கணேசலிங்கம் கேட்டார். தயக்கத்துடனேயே நுழைந்த சூரிய நாராயணன் என்ற சூரிக்கு முதலாளியின் யதார்த்தமான அழைப்பு சற்று தெம்பைக்…

‘கண்கள் இரண்டும்…..’

வாணிஜெயம்,பாகான் செராய். - அவளின் கண்கள்…… ஒளிப்பொருந்திய அழகியக் கண்கள் அவனுடையது… அவனது கண்களை எவ்வற்றுடன் ஒப்பிடுவது என்று எனக்குத் தெரிவில்லை.ஆனால் அவைப் பேசக்கூடிய திறன் கொண்டவை என்பதை மட்டும் என்னால் உணர முடிகின்றது.…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -6

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நேசிக்கும் ஓர் ஏழை மனிதனோடு வாழ்ந்து துயர்ப்படுவதை விட நேசிக்காத ஒரு செல்வந்தருடன் காலம் தள்ளுவது…

வாரிசு

எஸ். ஷங்கரநாராயணன் அரசருக்கு உடல்நிலை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே வந்தது. எத்தனையோ வைத்தியர்கள் வந்து பார்க்கிறார்கள். அவரைக் குணப்படுத்தவே முடியவில்லை. அரசாங்க நடவடிக்கைகள் திகைத்துப் போயிருந்தன. எப்போது வேண்டுமானாலும் அரசருக்கு மரணம் சம்பவிக்கலாம், என்ற…

வன்முறை

சூர்யா லட்சுமிநாராயணன்நான் ஏன் அவன் கடவாய் பற்கள் வெளியே தெரிந்து வந்து விழும் அளவிற்கு ஒரு குத்துவிடுவதற்கு கடுமையாய் யோசித்தேன். 4 அடி நீளமும், 3 இன்ச் விட்டமும் கொண்ட கடினமான கருவேலங்கட்டையால், ஓங்கி…

பரிமளவல்லி 22. தேறுதல்

அமர்நாத் 22. தேறுதல் செவ்வாய் காலை, அறைக்கு வெளியில் நடமாட்டம் கேட்குமுன் சரவணப்ரியா எழுந்து, முதல்நாள் எடுத்துவந்த உடைக்கு மாற்றிக்கொண்டாள். பரிமளா கண்விழிக்கக் காத்திருந்தபோது கதவுதட்டும் சத்தம். எழுந்து திறந்தாள். உற்சாகமும் நம்பிக்கையும் தரும்…

முள்பாதை 57

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com காலையில் பெரிய பெரிய சட்டுவங்களும், கரண்டிகளுமாக நான்கு சமையல் காரர்கள் வந்து சேர்ந்ததும் வீட்டில் சந்தடி தொடங்கிவிட்டது. நாளை நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தத்திற்காக…

முள்பாதை 56

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com கிருஷ்ணன் மேலும் சொல்லத் தொடங்கினான். "நான் ஸ்கூல் பைனல் படித்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. பரீட்சைகள் இன்னும் முடியவில்லை. தஞ்சாவூர் பக்கம்…

பரிமளவல்லி 21. க்ளின்டாமைசின்

அமர்நாத்21. க்ளின்டாமைசின் பள்ளிசெல்லும் சிறுவர்களுக்கு அந்த திங்கள்காலை நன்றாகவே விடிந்தது. நான்குநாட்களாக வருத்திய குளிர் போதாதென்று தெற்கிலிருந்து வந்த மேகக்கூட்டங்களின் பாதிப்பால் எப்போது வேண்டுமானாலும் பனிமழை பெய்யலாம் என்று வானிலை அறிக்கையில் எச்சரித்ததுதான் தாமதம்,…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -5

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "சீமான் மாங்கன் அசுர ஆட்டு மந்தையைச் சேர்ந்தவர். அவரது ஆன்மா கப்பல் உடைப்பாகி நட்பில் வஞ்சித்தார்.…