December 19, 2010 • By
T.V.ராதாகிருஷ்ணன்தன் வீட்டின் படுக்கையறையின் கதவுகளைத் திறந்தாள் உமா.,வெளியே விளையாட்டுத்திடல். அங்கே சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட இரு குழுக்களாகப் பிரிந்தனர். ஒரு சிறுவன் தன் கையில் வைத்திருந்த காசை பூவா..தலையா போட்டு எந்தக் குழு…
தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com மூன்று நாட்கள் வேகமாக கழிந்துவிட்டன. மாமி, மாமாவின் அன்பான உரையாடலில், மதூவின் நட்புகலந்த பேச்சில் எங்களுடைய திருப்பதி பயணம் ஜாலியாகக் கழிந்தது.…
அமர்நாத்25. திருத்தங்கள் வெள்ளிக்கிழமை காலை நான்குமணிக்கே சோமசுந்தரம் எழுந்தார். கிளம்புவதற்குமுன் கண்ணாடியில் பார்த்துக்கொண்டார். பிரும்மசாரியான வாழ்க்கையிலும், அளவான சாப்பாட்டிலும் பருக்காத உடல். இருந்தாலும், பொதுமக்கள் நலத்தில் நிபுணரான அவர், மனிதனுக்கு நோய் எப்போது வேண்டுமானாலும்…
ஸ்ரீஜா வெங்கடேஷ் நிதின் ஷூட்டிங்கிற்குத் தயாராகிக்கொண்டிருந்தான். எட்டு வயது சிறுவன் (குழந்தை?) , சினிமாவிலும் , விளம்பரங்களிலும் நடித்து இன்று நம்பர் ஒன் இடத்தில் இருப்பவன்.உடை அணிந்து சப்பிடுவதற்காக வந்தவன் டேபிளைப் பார்த்தான். மெத்து…
புதியமாதவி, மும்பை எஸ்தர் உடம்பு அனலாகக் கொதித்தது. டவுண் டாக்டரிடம் போய் ரத்தமெல்லாம் சோதித்து பார்த்தாச்சு. அவரு எழுதிக்கொடுத்த மருந்துகளை வாஙகி நேரம் தவறாமல் கொடுத்தாகிவிட்டது. காய்ச்சல் மட்டும் விட்டபாடில்லை. அடுப்பில் எப்போதும் கனன்று…
December 12, 2010 • By
உஷாதீபன் படுக்கையில் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான் ராகவன். அருகே மெயின் உறாலில் அப்பாவும் அம்மாவும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். தான் உறக்கமின்றி இருக்கிறோம் என்பது எவ்வகையிலும் அவர்களுக்குத் தெரிந்து விடக் கூடாது. குறிப்பாக அம்மாவுக்கு.…
ஸ்ரீஜா வெங்கடேஷ் கிட்டத்தட்ட இருபது வருட அமெரிக்க வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் அவனது கிராமமான ஆழ்வார் குறிச்சியில் காலடி வைத்தான் பாஸ்கர். கோடையின் முடிவு நெருங்குகிற்து என்பதன் அறிகுறியாக நல்ல புழுதிக் காற்று அடித்துக்கொண்டிருந்தது.ஆனந்தம்…
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "சில சமயங்களில் ஸ்•பிட் (Jonathan Swift) மனித சமூகத்தைச் சகிக்காதது அல்லது வால்டைர் (Voltaire) மனித…
மலர்மன்னன் கவிஞர் மனசுக்குள் சிரித்துக் கொண்டார். ‘இந்த அம்மையாருக்கு என்ன சொல்வது? சொன்னாலும் எந்த அளவுக்கு இவரால் புரிந்துகொள்ள முடியும்?’ அதிகாலை வேளையில் ஆளரவமற்ற நிர்மானுஷ்யச் சூழலில் மடுவின் உருகிய பனிக்கட்டிபோல் குளிர்ந்த தண்ணீரில்…
எஸ். ஷங்கரநாராயணன் அவன்பேர் ராமச்சந்திரன். அல்லது ஜோசப்பாகவோ, ஜலாலுதினாகவோ கூட, இருக்கலாம். அட என் பேரோ உங்கள் பேரோ கூடத்தான் இருக்கட்டுமே... முதலில் அவள் சரியாக அந்நேரத்துக்கு அந்த பஸ் ஸ்டாப்புக்கு வருவாள் என்பதை…