திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

கூடு

T V ராதாகிருஷ்ணன்'நாளைக்கு வாசக்கால் வைக்கறோம்..விட்டு ஓனருங்கமுறையிலே நீங்க அம்மாவையும் அழைச்சுண்டு ஒம்பது மணிக்கு வந்துடுங்க' என்றான் மேஸ்திரி கண்ணாயிரம். 'என்ன..பர்வதம்..நாளைக்கு காலையிலே போகமுடியுமா' - ஈஸ்வரன் 'நல்லாயிருக்கு..நீங்க கேக்கறது..நம்ப எஞ்சிய காலத்தை இனிமே…

அறன்வலி உரைத்தல்

நாகரத்தினம் கிருஷ்ணா காலை ஆறு மணி. மதுரை சந்திப்பு. வைகை எக்ஸ்பிரஸ்ஸை பிடிப்பதற்காக அவசரமாக ஆட்டோவில் இறங்கிக் கொண்டிருக்கிறேன். குமார் சார்! குமார் சார்! என்றொரு குரல் தமிழ்நாடு அரசுக்குக்குச் சொந்தமான ஜீப்பிலிருந்து வந்தது.…

ஐந்தாவது சுவர்

தெலுங்கில் கல்பனா ரெண்டாலா தமிழாக்கம் கௌரி கிருபானந்தன். தெலுங்கில் கல்பனா ரெண்டாலா kalpana.rentala@gmail.com தமிழாக்கம் கௌரி கிருபானந்தன். tkgowri@gmail.com -- "அம்மா! பேப்பரில் இதெல்லாம் என்ன? உனக்கு மூளை கலங்கிவிட்டதா? இப்படிச் செய்யப் போவதாக…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -12

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம்…

உப்புமா – செய்யாதது

ஸ்ரீஜா வெங்கடேஷ் கிருஷ்ணனும் , கல்யாணியும் மகளின் வீட்டுக்கு பெங்களூர் வந்திருந்தனர். அவர்கள் மகள் ப்ரியாவுக்குக் கல்யாணமாகி இந்த ஆறு மாததில் இப்போது தான் அவர்கள் முதன்முதலில் மகள் வீட்டிற்கு வருகிறார்கள்.மகளின் மலர்ந்த முகமும்…

பேனா

ரவிசந்திரன்.. ஆபிஸில் வந்த என்னை நோக்கி வேகமாக வந்த என் பொண்ணு “அப்பா என் பேனா வை கண்டுபடித்துக் கொடு” என கட்டளை இட்டாள் எனக்கு அதை தேட நேரம் இல்லை வேணுமானால் என்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -11

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "குற்றமற்ற ஓர் அப்பாவி மங்கையை கத்தோலிய ஆலயமும் அதன் மதச் சட்டமும் நசுக்குவதைக் காண்பது ஒரு…

அவரவர் பார்வையில்

T.V.ராதாகிருஷ்ணன்அவள்:- நான் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகை நந்தினி.நான் கதானாயகியாக நடிக்கும் தொடர் தினமும் இரவு 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பாகிறது.அதில் என் நடிப்பைப் பாராட்டி போற்றாதவர்கள் இல்லை.மாமியாரால் கொடுமைப்படுத்தப்படும் மருமகள் பாத்திரம்…

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

M.ராஜா சுள்ளுன்னு வெய்யில் அடிச்சிட்டு இருக்கும். திடீர்னு சொல்லாம கொள்ளாம வர்ற மழை மாதிரி அந்த பொண்ணு ஞாபகம் வந்து மனசை நனைச்சிட்டு போய்டுச்சு. TORTOISE கொசுவர்த்தி சுருளோடு ஜாலியா ஒரு FLASHBACK போயிட்டேன்.…

ஒப்பந்த மரணம்

ஸ்ரீஜா வெங்கடேஷ் ஒவ்வொரு வருடமும் என் தந்தையின் நினைவு நாளன்று ஏதாவது ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்று அன்று முழுவதும் அவர்களுடனே இருப்பது என் வழக்கம். அதுவே எனக்கு இதமளிக்கும் செயலாக இருந்துவந்தது.அது போன்ற…