November 21, 2010
எஸ். சங்கரநாராயணன்விருந்தாளி ஊரெல்லையில் நுழையும்போதே பாய்ந்தோடிக் கிட்டவந்து குழந்தையைப்போலத் தழுவிக்கொள்ளும் சீதளக்காற்று இறந்துபோனது. காலம் ஆலமரத்தில் வெளவால்போலத் தலைகீழாகத் தொங்கியது. வெயில் சுட்டெரித்தது. உழைப்பாளியின் கால் பித்தவெடிப்பு…
September 5, 2010
எஸ் சங்கரநாராயணன்எப்படியும் நேற்றிரவு அப்பா இறந்து விடுவார் என அவன் எதிர்பார்த்தான். அப்பாவுக்கு மூச்சுத் திணறியது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு படுக்கையில் அப்பா திண்டாடினார். திக்குமுக்காடினார். தவித்தார். கண்ணுக்குள்…
October 16, 2003
எஸ் சங்கர நாராயணன் விசேஷ நாட்களில் எத்தனையோ விஷயங்கள் பெண்களுக்குச் சேர்ந்து போகின்றன. செலவு பற்றி அவர்கள் உற்சாகமாய்ப் பேச ஆண்கள் வரவு பற்றிக் கவலைப் பட்டார்கள்.…