மூலம் - பியன்காரகே பந்துல ஜயவீர தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், பேரூந்தில் - ரயிலில் முட்டிமோதிப் பயணிக்கையில், பணப்பையினால் முச்சக்கரவண்டிக் கூலியைச் சுமக்க முடியாமல் போகும் வேளையில், 'அந்தோ, எங்களிடமும் இருக்குமெனில் சைக்கிள்…
ராமலக்ஷ்மி, பெங்களூர் வெத்தலயக் கொதப்பிக்கிட்டு வீதிபாத்து நிக்கையில வீசினாங்க பொதுசனங்க போறபோக்குல கேள்விகள ”கோடிவீட்டுக் குப்புச்சாமி சீட்டுப் புடிக்கப் போறாராமே?” ”அதிகவட்டிக்கு ஆசைப்பட்டே.. உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணாதான்!” "வூட்டல கோச்சுக்கிட்டு பட்டணம் போன…
ஷம்மி முத்துவேல் திசைக்கொரு பறவை கூட்டம், கால அவகாசத்தில் நலன் விசாரணை .... திக்கெங்கும் மனிதர்கள் தனி தனி தீவுகளில் வீண் விவாதங்கள் , சுலப சமரசங்கள் லஞ்ச லாவண்யங்கள் வெள்ளுடை தெய்வங்கள் சத்தமில்லா…
சோ.சுப்புராஜ் 1 .குழல் இனிது; மிஸ் இனிது செல்ல மகள் சில்வியா மெல்லத் தான் பேசத் தொடங்கினாள்..... அம்மா, அப்பா, மாமா தாத்தா, பாட்டி என்று உறவுகளின் பெயர்களை அவளின் உதடுகளுக்குள் ஏற்றி உச்சரிக்கச்…
கலாசுரன்அந்த வீட்டிற்கு கிழக்காலே அந்த இரண்டு மரங்களும் கால்வலிக்க நின்றுகொண்டிருந்தன..! அங்கு யாரும் பொதுவாக செல்வதில்லை அந்த அரசமரத்தடியிலான கோயில் பூசாரியை தவிர பக்கத்தில் நிற்கும் தாணி மரத்திலும் ஒரு விளக்கு எரிந்துகொண்டிருப்பதுண்டு அரசமரத்துக்…
நட்சத்திரவாசி நீங்கள் மேற்கொள்ளும் பயணம் நிச்சயமாக மாறுபாடனதொன்றே பஜாரில் நீங்கள் நுழைந்ததுமே அன்னியர்களில் ஒருவராய் மாறிவிட்டீர் பஜாரில் மட்டுமே அன்னியருக்கு அதிக மரியாதை இருந்தது பஜாரில் நேர்த்தியாக,வரிசையாக அமைந்திருந்த கடைகளில் உற்சாகமான வரவேற்புகளும் விதவிதமான…
ப மதியழகன் பால்யம் பறந்து சென்றது இளமை உடலில் குடிகொண்டது அதன் நறுமணம் இளம் பருவத்தினரை தன்பால் ஈர்த்தது இயற்கையை மீறியெழும் சக்தி உடல் முழுவதும் நிரம்பியது காண்பவையெல்லாம் குதூகலமாய் இருந்தது நடப்பவை எல்லாம்…
வித்யாசாகர் என் குடிசை வீட்டு சகோதரிக்கு கூட காட்டு கலக்காவும், எருக்கம்பூ மாலையும் மாவிலையும், களிமண்ணும் காசு வாங்கித் தரும் பண்டிகைக்கு - தெருவெல்லாம் மனக்கட்டை மீது கடவுளை செய்து சுமந்து நடக்கும் மாணவக்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ நமது பூமி ++++++++++++++ "பலவீனம், கவலை ஆகியவற்றின் மெய்ப்பாடை விட்டுவிட்டு நமது கிழக்காசியர் வற்புறுத்துவதைக் கண்டு நான் மிகவும்…
நட்சத்திரவாசி தூங்கும் அழகிகளின் இல்லத்திற்க்கு ஒருமுறை சென்றிருந்தேன் நான் நினைத்ததற்க்கு மாறாக அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள் நிறைய வாடிக்கையாளர்கள் கண்விழித்து இருந்தனர் மெல்லிய கீதம் இசைப்பரப்ப அறுசுவை உணவுகள் பரிமாறப்பட வேலைக்காரர்களின் பரப்பரப்புகளுக்கிடையில் அழகிகள்…