ஷம்மி முத்துவேல் .. இருள் கூட்டி, ஒன்று சேர்ந்தது வக்கரித்து கொண்டன பார்வைகள் .. நடப்பு திசை மாற அவள் ,அவன் என கோணங்கள் வெவ்வேறு ஆகின காற்றும் புக முடியா வெளி என…
இளங்கோ* அவள் டீ குடித்துக் கொண்டிருக்கிறாள் கையில் ஊசலாடும் அகன்ற அட்டைப் பையில் ஸ்கேன் பிலிம்கள் ஒன்றையொன்று நெருக்கிக் காத்திருக்கிறது லாரி மோதிய சைக்கிளிலிருந்து தூக்கியெறியப்பட்ட கணவனின் மூளையை 64 துண்டுகளாக படம்பிடித்து அவள்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++ +++++++++++++++++++++ "நேற்றுவரை போலிப் போதகரையும், சூனியக்காரரையும் மதிப்புடன் போற்றினோம். இன்றோ காலம் மாறி விட்டது. நம்மையும் மாற்றி விட்டது.…
December 5, 2010 • By
கோநா
கோநா சாலையோரம் சைக்கிளை நிறுத்தி வண்ண வண்ண பலூன்களை வாய்வலிக்க ஊதி, ஊதி கட்டி வைத்துக் கொண்டிருந்தவனை மோதிநசுக்கிவிட்டு இழுத்துச் செல்கிறது போதையேறிய குடிகாரக்கார். அதிர்ச்சியிலேயே விடுபட்ட இருபது கிராம் எடை இரத்த நிறத்தில்…
வருணன் அவனுக்கும் வனாந்தரத்திற்கும் தீராத போட்டி ஆக்கிரமிப்பதில் பேராசை வாளெடுத்து மூளை கூர்தீட்டி ஆட்கொண்டான் வனம் முழுவதையும் ஒரு மரமும் ஒரு கிளையும் ஒரு இலையும் தப்பவில்லை. ஒரு புல் கூட... தாக்குப் பிடிக்கத்…
December 5, 2010 • By
கோநா
கோநாதாருருகும் நகர சாலையில் காற்றிலசையும் கிளைகள்மேல் அநாயாசமாய் தவழ்ந்தபடி வண்ணப் பூக்களை பறித்துக் கொண்டிருக்கிறது பரட்டைத்தலை நடைபாதைக் குழந்தை, இளைகளசைந்த சலனத்தில் கருத்துத் தட்டையான, பச்சைக் கிளியொன்று பதறியுயரப் பறக்க பயந்த அணிலொன்று கிளைதாவ,…
ஹெச்.ஜி.ரசூல் உதிரமும் ரோமமும் தசையும் நரம்புகளும் தனித்தனியே தமது அடையாளத்தை உடம்பின்மீது எழுதிச் செல்கின்றன. கால்பெருவிரல் தொட்டு மேலேறி உச்சிக்குழியைப் பற்றிப்பிடிக்கும் உயிர்க்காற்றின் அலைத்துளிகள் வனமெங்கும் வருடிச் செல்ல பேரானந்தத்தின் நுனியைப் பற்றிப் பிடித்தவாறு…
வருணன் இறந்த பகலின் சலனமற்ற பிரேதம் போல அசைவற்ற இரவு தனிமையில் காய்கிறது. நிசப்தத்தில் கருக்கொண்டு பிரவாகித்த மௌனத்தின் பாடல் பாடப் பட்டது பூக்கள் அவிந்த பொழுதின் முந்தைய கணம் வரை மறுகணமே பரவத்…
ஷம்மி முத்துவேல் முகம் உருக உள்ளுக்குள் வெறும் ரத்தமும் சதையும் நாளங்களோடு அழுகல் வாடை ........ விதவித சாயங்கள் .... சில நேரம் பச்சையாய் .... சில நேரம் சிவப்பாய்..... நேரத்திற்கு ஒன்றாய் நிறம்…
November 28, 2010 • By
சபீர்
சபீர் சுடு மூச்சுக் காற்றால்- முதுகெறித்து… இடையூறிய கையால்- மெல்ல இழுத்து… இடது காலால்- இடது கால் சீண்டி… எழு எழு என- எண்ண அலை அனுப்பி… அப்பாடா… விழித்துக் கொண்டாள்! பின்- எழுந்து……