எஸ். வைதேஹி. உனக்கும் எனக்குமிடையில் ஓவியங்கள் கூடிய நிலைக்கண்ணாடி. அழகற்ற விலங்குகளின் உருவமேற்று கலகக் காரர்கள் ஆனோம் சமய சந்தர்ப்பங்களில். உன் கோரைப்பற்களின் சிரிப்புக்கிடையிலும் என் கூரிய நகங்களின் கீறலுக்கு பின்புறமும் உதிர்ந்துபோன நம்…
ரமேஷ். பேருந்துக்குள் வந்த வேகத்தில் ஓடிப்போனது நிலவொளி சாலை திருப்பம். % % % காற்று... படபடத்துப் பறக்க முயல்கிறது ஜன்னலோர புத்தகம்! % % % 'க்றீச் 'சிட்டு ஓடியது இயந்திரம் கீழே…
புஸ்பா கிரிஸ்ரி விடியல்கள் அமைதியாக விடிகின்றன என்றாலும் மனதில் ஏனோ ஒரு வித பயம் திகதிகள் மாறும் போது மனம் கணக்குப் போடும் இன்றைய நாள் எப்படியோ ? இன்றைய எதிர்பார்ப்புக்களை விட நேற்றைய…
ஆனந்தன். என் நினைவுகள் என்னைக் கேள்வி கேட்டது என்றேனும் நான் செய்தது எள்ளளவேனும் சரியா என்று! என் மூச்சுக் காற்றே என்னை வெறுக்கும் மரணத்தின் படுக்கையில் என் எண்ணங்கள் மட்டும் இளமை ஊஞ்சல் ஆடியது!…
அனந்த் (அனந்தநாராயணன்) கணிசமாய்த் தள்ளுபடி கண்டிடுவீ ரென்ற வணிகரின் வார்த்தையை வேதமென நம்பிக் கணினிக் கடைமுன்னே காலை முதலே துணிசுற்றித் தீவைத்த தீயவரைத் தாக்கத் தணியாமல் நீண்டிட்ட தூயவனின் வால்போல் அணிவகுத்து நின்ற அனைவருடன்…
மத்தளராயன் இரண்டாம் மாடி பால்கனி வெள்ளென மேல்குளித்த வீட்டுப்பெண் கீழ்த்தளத்தில் உள்ளுடையு லர்த்தத் தயங்குகிறாள் -பள்ளியில் ஓதும் இசைகேட்கப் பால்கனியின் நின்றது போதுமே உள்ளே நட. வேலை நாள் மரணம் மேலேநேர் மாடிக் கிழவனார்…
April 28, 2002 • By
சதீஷ்
சதீஷ் முன் போல கவிதை மலர்கள் மலர்வதில்லை. தென்றலாய் நீ வருடியபோது வசந்தமாய் வந்த கவிதைகள் இப்போதெல்லாம் வருவதேயில்லை. நீ அருகில் இருந்தபோது பீறிட்ட கவிதை ஊற்றின் சுவடே தொியவில்லை இப்போது. வறண்ட இதயத்தின்…
புஷ்பா கிறிஸ்ாி காற்று மெதுவாக பேசியது தென்றலாய் சிாித்தது மழை தட்டுத் தடுமாறியது சின்னத் துளிகளாய் சிதறியது வானத்து மேகங்கள் ஊர்வலம் போயின வண்ணக் கலவை வர்ணங்களோடு பச்சைப் புல்வெளி பசுமையாய் பேசியது துளித்…
புஹாரி, கனடா எத்தனைக் காலம்நான் ஏங்கினேன் எத்தனைக் கனவினில் மூழ்கினேன் எத்திசை நோக்கினும் நீயின்றி என்விழி கண்டது வேறில்லை அத்தனை ஆசையும் தேக்கிவைத்து அன்பே நானின்று ஓடிவந்தேன் பித்தனைப் போலே ஆடுகின்றேன் பேசுவுன் மொழியில்…
எஸ். வைதேஹி. ஜன்னல் கண்ணாடிகளின் வெளியே உதிர்ந்து விழும் மழை சுவற்றின் பக்கங்களில் உறைந்து அமிழ்ந்து நிறம் மாற்றம் கொள்ளும் நீர் கொட்டும் மழை சாலையில் நெளியும் சாரை போல தவளையுடன் மிதக்கும் நீர்…