திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அனகொண்டா

வ.ந.கிரிதரன் அடாது மழை விடாது பெய்து கொண்டிருந்த நேற்றிரவு நானொரு கனவு கண்டேன். வழக்கம் போல் இம்முறையும் தனது அகன்ற வாயினை விரித்தபடி அதே அனகொண்டா. விண்ணளாவ வியாபித்து விரிந்திருக்கும் அதன் வாய் எனக்கு…

மீண்டு(ம்) வருவேன்…

-வேதா நினைத்து நினைத்து இருந்த நிமிடம் கரைகிறது, நொடிகள் விரிக்கிறது, எனக்கான மற்றுமொரு ஆகாயம்! துருத்திய சிறகுகள் என்னை, துர்பாக்கியசாலியாய் மாற்றுகிறதோ ? துரத்தும் உன் நினைவுகள் தூரத்து ரயில் பயணத்தில்! ஒன்றாய், ஒருதிசை…

தேடல்…

ஆ. மணவழகன் இனிமேலும் மறைக்கக் கூடாது, மனதோடு மன்றாடியதில் கொஞ்சம்... இன்றாவது சொல்லிவிட வேண்டும், எண்ணி ஏமாந்ததில் கொஞ்சம்... இன்றைக்கு ஒருநாள் பேசாதிருக்க வேண்டுமென்று சொல்லிவிட்டுப் பேசித்தீர்த்ததில் கொஞ்சம்... மனதால் அவள் நினைவை மறக்க…

எல்லாம் உன் பார்வை

அபி சுப்பிரமணியன் பச்சிளம் பாலகனாய் சின்னச்சிறு நடயிட்டு அன்னையின் விரல் பிடித்து உலகத்தை னோக்கினபோது அகிலமெல்லாம் நல்லவரே பல வசந்தம் பின் ஓட உடல் வளர்ந்து இளைகனாக அன்னையின் விரல் நழுவிப்போக உலகத்தை நோக்கினபோது…

சுமைகளும் சுகங்கள் ஆகும்

பிரியா ஆர்.சி. இமைகூட சுமைதான் விழிக்கும் நோக்கம் இல்லாவிட்டால் சேமிப்பு சுமைதான் அளிக்கும் இதயம் இல்லாவிட்டால் அறிவு சுமைதான் ஆக்கத்திற்கு பயன்படாவிட்டால் அழகும் சுமைதான் அன்பும் பண்பும் உடனிராவிடால் சுமைகளும் சுகங்கள் ஆகும் உழைக்கும்…

ஓ-ஹிப்

வை . ஈ . மணி காலம் எல்லாம் காத்து இருந்து ...... கனடா செல்ல நின்ற என்னை பாலை ஊட்டி வளர்த்த அன்னை ...... பாசம் பொங்கி ஆசி கூற நாலு எழுத்து…

இரண்டு கவிதைகள்

ரவி, சுவிஸ் நீள நட குறுகல் அகல எனது வீட்டுக் கதவு தட்டப்படும்போது நண்பன்தான் என இயல்பாய் மனசு எண்ணுவது எப்போது ? வாள்களும் பொல்லுகளும் - ஏன் உணவில் நஞ்சூட்டலும்கூட துப்பாக்கிகளின் வேலையைச்…

உறைந்த இரத்தங்கள்

இரா. சீனிவாசன்,தைவான் வான விளக்கெல்லாம் வலுவிழக்கும் வேளையிலே தீனக்குரலொன்று தீய்ந்துபோய் வந்தது அன்னையே விட்டுவிடு என்னை மட்டும் விட்டுவிடு தப்பித்துப் போனால் - நான் எப்படியோ பிழைத்திடுவேன் ளிகாஞ்சல் மழலை ஒன்று ளிகஞ்சலாய்க் அகவையிலே…

இவள் அவளில்லை ?.

நியமத் மறுத்த காதலியை எண்ணி காதலின் மறுபதிப்பையே மறுத்தான் நண்பன் மொழிந்தான்! இனியொரு பிரிவைகாண இல்லை வலு என்று.. அவன் அறியாததா ? சுட்டுவிட்டது நெருப்பு என்றாலும் தவிா;ப்பதில்லையே நாம் அதை வேதனையின் வடு…

முக்கால் வயது முழுநிலவு

ஜடாயு விளங்காப் புதிர்கள் விளங்கி விடும் விடைகள் உடனே கிடைத்து விடும் களங்கமிலா உன் முகம் கண்டால் கவலைகளெல்லாம் பறந்து விடும் சின்னக் கைகள் நீ அசைத்தால் சிறகடித்தென் மனம் பறக்கிறது கன்னம் குழிய…