பா.சத்தியமோகன் திருக்குறிப்புத்தொண்டர்புராணம் ( தொடர்ச்சி ) 1109. விரிகின்ற அலையுடைய நதிகளின் கரையில் பல சிவாலயங்கள் அநேகம் பெற்று பருத்த கையுடைய யானையை உரித்த சிவபெருமானார் வீற்றிருந்த ?திருப்பாசூர் ? எனும் ஊரைப் பெற்றதன்றோ…
வ.ஐ.ச.ஜெயபாலன் நீலவானம் கடலாய் உருகி தழுவும் தென்னங் கரைகளிலே பசிய வயல்களின் பின்னே கோபுர முலை நிமிர்த்தும் ஊர்களிலே தொட்ட ஒளியை பூவாய் தெறிக்கும் கொட்டும் அருவிக் கரைகளிலே மண்ணில் விழுந்த சுவர்க்கமாக மூடும்…
பவளமணி பிரகாசம் முன்னிரவு நேரம் மொட்டை மாடி ஓரம் பணிவாய் நிற்கும் காற்று உயரத்திலோர் வட்ட விளக்கு உறுத்தாத வெள்ளை ஒளியை உமிழுது வெள்ளித் துகளாய் வானமுகம் முழுதும் பொடி பூசி முடித்து மீதியை…
ரஜித் உணவு உட வீடாக தொலபேசி தொலக்காட்சி கணினி கிளிக்கினால் திறக்கிற உலகம் வட்டங்களாய் வசதிகள் மயத்தில் நாம்ி ஓடிக் கொண்டே வாழ்க்க வாகனம் நமக்கு சால தந்தவர்கள் புகழால் வாழ்ந்தவர்கள் எவர் பெயரும்…
மதியழகன் சுப்பையா ---- யாரும் என்னுடனில்லை எல்லோருடனும் இருக்கிறேன் நான் அவர்களுடன் இருக்கிறாய் நீ உன்னுடன் அவர்கள் யாருடனும் யாரும் இருந்துவிட முடியுமா ? யாரையும் யாரும் பிரிந்துவிட முடியுமா ? எல்லோருடனும் எல்லோரும்…
சாரங்கா தயாநந்தன் ,Cambridge எனது எனச் சொல்லப்படுகின்ற உனது வாழ்வை வாழ பயணப்படுகின்றேன். நேற்றென் தாயளைந்த நீள்நெடுங் கூந்தல் நானாடிய ஊஞ்சல் என் நாவிலுலவிய மொழி சேர்ந்தென்னோடு பாடிய குயில் சிரிப்புக்கள் சிந்திய வெளி…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா கடலில் எனது படகை மிதக்க விட்டு துவக்க வேண்டும் எனது பயணத்தை! அந்தோ! இப்போது ஏன் எனக்கு இந்த தயக்கம் ? களைத்த எனது முதுமைக் கால நேரங்கள்…
ராமலக்ஷ்மி உள்ளத்தை உணர்த்துகின்ற ஒலி வடிவே- மொழி என்றால் உலகம் உய்த்திருக்க ஒரு வழிதான் ஒரு மொழிதான். அதுவே அன்பு மொழி. ** வாழ்க்கைக்கு வழி காட்டும் ஒளி விளக்கே- மதம் என்றால் வையகத்தை…
விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா - தமிழில் நாகூர் ரூமி 'எதிர்காலம் ' என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போதே அதன் முதல் அசை கடந்த காலத்துக்குச் சொந்தமாகிவிடுகிறது. 'மெளனம் ' என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போதே அதை…
புஷ்பா கிறிஸ்ரி அன்னையின் அணைப்பில் அருமைத் தூக்கம் உடல் களைத்த போதும் மனம் இனித்த போதும் இதயத்தில் கேட்கிறது டக்.. டக்.. டக்.. என்னும் அந்தரத்து இதய ஒலி அடுத்து என்ன நடக்குமோ எப்படி…