September 30, 2005 • By
அலறி
அலறி அதிகாலை நீலக்கரை கடலில் தொிந்தது தோணிகள் இழுத்த கோடுகளும் மிதந்தது அணுவில் ஆயிரத்திலொரு மடங்கு கொந்தளிப்பும் தொிந்திருக்கவில்லையென்று கடலை கரைத்துக் குடித்தவர்கள் சொன்னார்கள் காற்று மழை சூாியன் மூன்றும் சொன்னது ஒரு மின்னல்…
தேவமைந்தன் 'உயர்ந்த நீதியை வழங்கும் என்று மக்கள் நம்பும் நீதிமன்ற வாயிலும் கொடுமை என்று அவர்களே அஞ்சும் நரக வாயிலும் ஒன்றே; ஏனெனில் எந்தப் பொழுதில் போக நேரினும் திறந்தே இருக்கும் அவ்விரு வாயிலும்…
கீதா சங்கர் இதுவும் கடந்து போகும் இன்று வாழ்கிறேன்; வெடி குண்டாலோ வெம்பிய இயற்கையாலோ இறக்காமல்...!! வாழ்வதற்கு வைராக்கியத்தை விட வரம் தேவையாகிப்போனது.... இறப்பை இறைவன் முடிவெடுத்தது போய்.. அதிர்ஷ்டம் ஆணையிடுகிறது...! மாண்புமிகு பூமியில்…
பா.சத்தியமோகன் 1576. செங்கண் கொண்ட காளையூர்தி கொண்ட சிவனாரின் திருவண்ணாமலை தொழுது வலம் வந்தார் அப்பெரிய மலை மீது ஏறி தொண்டர்கள் அன்பு கூர்ந்து செய்யும் அடிமைத் திறத்திற்கு முன் நின்றருளும் அங்கத்தில் கண்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா கீழ்வானம் வெளுக்கும் முன்னே, வாயில் முணுமுணுத்தேன்: நீயும் நானும் மட்டும் நீண்ட பயணம் துவங்க வேண்டும், படகு ஒன்றிலே! அவனியில் நம் பயணத்தை அறியக் கூடாது எந்த ஆத்மாவும்!…
பா. சத்தியமோகன் 1545. மாளிகைகள் நிரம்பிய சீகாழி என்கிற திருப்புகலியின் மன்னரான ஞானசம்பந்தர் திருமாலும் நான்முகனும் தேடி இன்னமும் கண இயலாத சிவபெருமான் நேரே காட்சி கொடுத்தருள சிவனாரின் ஆடல்கண்டார் பணிந்தேத்தி திருநாவுக்கரசரும் காணுமாறு…
மங்கை பசுபதி மாடல்ல, நீங்கள் பல்பிடித்து விலைபேச! ஆடல்ல நீங்கள் விரல்மறைத்து விலைபேச! உம்மைப்போல் நாங்கள் உயிருள்ள பிறவிகள்தாம்! ஐரோப்பா மண்டலத்தில் பிறந்திருந்தால் நாங்கள்; விலைபேச வருவீரா ? வரும்நேரம், நாங்கள் வீட்டில்தான் இருப்போமா…
சாரங்கா தயாநந்தன் தலையணைகளைச் சரிப்படுத்துகிற வழமையான ஒரு காலைப் பகலில் கிளைத்திருந்த துளிர்கள் யாவையும் தொலைத்திருக்கும் கவிதாமரம் மனசிடறிற்று. மஞ்சளாகி மூத்துதிரா அதன் திடார் மரணம் உன்னால் என் மோதிரவிரலில் ஏற்றப்பட்டிருந்த பொன்விலங்கினால் நிகழ்ந்தது.…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா நாட்கள் நாட்களாய்க் கடந்து என் காய்ந்த இதயத்தில் மழை பெய்யாமலே, பின்தங்கிப் போனது, என்னரும் இறைவனே! குளிர்ச்சியாய் மழை பெய்யும் தூரத்து அடையாளம் துளியேனும் தெரியாமல், கருமேக மென்துகில்…
ம.ஜோசப் எனது உயிர் போகும் தருணம் குறித்து, இன்று அதிகாலையில் ஏனோ யோசித்தேன். அது, அதற்கு முன் கண்ட கனவின் நீட்சியே. எனது பூர்வீக கிராமம் குறித்த சித்திரம் அது. பன்னெடுங் காலமாக வற்றிப்…