தேவமைந்தன் மலைகள் ஏறி, சிகரம் தொடுகிறீர்கள். பனியில் சறுக்கி வித்தை காட்டுகிறீர்கள். மாரதான், டிரையத்லான், அக்ரொபேட்டிக்ஸ், ஜ்ிம்னாஸ்ட்டிக்ஸ்.. இன்னும் இன்னும் எத்தனை எத்தனைத் துறைகளில் எல்லாம் நித்தமும் சாதனை! எல்லாம் எதற்காக ? கின்னஸ்,…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா யாசகம் வாங்கச் சென்றேன், வாசல் வாசலாக, ஊர்ப்புறச் சந்துகள் வழியே! தூரத்தில் தெரிந்தது, தகதகவென உனது தங்க ரதம், பகட்டும், கனவுக் காட்சி போல்! வேந்தருக் கெல்லாம் வேந்தனாய்…
த.அகிலன் சாத்தான்கள் ஊருக்குள்திரும்பின சாத்தான்கள் புன்னகைகளை வெறுப்பவைஸ.. பகலின் நிறம் மரணம் இரவின் நிறம் பயம் என்றாகியது, ஊர் பகலில் இறந்தவனை அடக்கம் பண்ணிவிட்டு இரவில் அடுத்;த சாவிற்கு காத்திருக்கலாயிற்று பாதித்தூக்கத்தில் அடித்து எழுப்பப்பட்ட…
சாரங்கா தயாநந்தன் உயிரிலிருந்து ஊறி ஒருவருக்காய் வழியும் அன்பெல்லாம் விழிகளிலே ஆரம்பிக்கிற விதிமீறி என்மன விழுகை உன் கால்களில் நிகழ்ந்தது. முறித்து ஆடுகிற உன் இசைப்பாதங்களில் தெறித்து விழுந்தது என்மனம் ஒரு தாளமாக. பின்னொருநாள்…
திலகபாமா கூண்டுக்குள் வெட்ட பட்ட சிறகுகளுடன் முன்னால் அளிக்கப் பட்ட நீரும் சோறும் சலிக்க கட்டி விட்ட வளையலில் ஊஞ்சலாடும் கிளிகள் முன்னிருக்கும் சோறு கிளிக்காகவா ? கூண்டுக்காரன் சதை பசி தீர்க்கும் தனக்கே…
தேவமைந்தன் வாழ்வதற்காகத்தான் வீடு திடப்பொருள்களுக்கு அல்ல. குறிப்பாக எஃகு நிலைப் பேழைகளுக்கு. அதிலும் குறிப்பாக ஓரம் மழுக்காத கொடூரம் ததும்பும் கட்டில்களுக்கு. மேலும் குறிப்பாக தூசி புழுதி காவாத உயரமான அடுக்குகளுக்கு. மரச்சாமான்கள் உயிருடன்…
ஹெச்.ஜி.ரசூல் ஒரே மெளனத்தின் இருவேறு பாய்ச்சல்கள் 1 வீட்டறையில் வந்து நின்றபோது தலைசுற்றி வீழ்ந்தாய் உலகம் சுற்றியது விரைவாய் கண்சிமிட்டிய நட்சத்திரம் ஒரு தீப்பறவையாகி மிதந்து வந்தது மெதுவாய் உடல்கூடாக கூடு உடலாக எந்தக்…
ஸி. செளரிராஜன் 1. சிறு மீன் கடலில் வால் துடிப்பின் சக பயணத்தில் புது உலகம் தசைச் சுவரோ ? இதுவரை கேட்காத சப்தங்கள் காதைக் குடைகின்றன பிரளயம் வடியக் கோட்டையாய்... எனக்குக் கீழே…
இளைய அப்துல்லாஹ் எல்லாமே சுமைகளோடு கூடியவை. மோனமாய் என்னை பார்த்தபடிக்கு நீ. ஒவ்வொரு ஒளித்துணிக்கைகளும் உன் ஸ்பரிஸத்தை எனக்காய்த் தரும். அது வானத்திலும் மட்டும் தானென்றிில்லை புறத்திலும் இன்னும் ஊதும் காற்றிடை கனவுகளினூடு உன்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எங்கே நிற்கிறாய், எல்லோருக்கும் பின்னே ? நிழலில் ஒளிந்திருக்கும் காதலனே! உன்னைத் தள்ளிக் கொண்டு துச்சமாய் எண்ணி, தூசி நிரம்பிய வீதியில் காணாது போகிறார், அநேகர்! ஆராதனைப் படையல்…