தமிழில்: ஜெயந்தி சங்கர்டாங் முடியாட்சிக்கு முற்பட்ட கவிதைகள் ************************************************************ 'லியூ பாங்'கின் (247 - 195 கி.மு) சண்டமாருதத்திற்கொரு ஒரு சிந்து ஓ, சண்டமாருதம் எழுந்திட, மேகங்கள் சூல்கொள்கின்றன. என் பலம் நான்கு கடல்களையும்…
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர் ) என் வீடு என் வீட்டறைகள் எனக்கே உரித்தான அறைகளெல்லாம் எனக்கான சுதந்தரத்துடன் இல்லை. ஜன்னல்களை விருப்பம்போல் திறந்துவைக்க முடியவில்லை காற்று விழுந்தென்னைப்புணர்வது தடுக்கப்பட்டுவிட்டது ஆகாயவைரங்களைக் காணாமல் கரையும்பொழுதுகளால் கனக்கிறது…
சமீலா யூசுப் அலிஉணர்வின் வேர்கள் தாகிக்கும் இரவுக்கர்ப்பத்தில் என் மெளன விசும்பல்! புத்தகங்களுக்குள் வசிக்கும் விழிகளில்... யுகங்கள் அழுத வலி! தொண்டைக்குள் தூண்டில் முள்ளாய் என் இதயம்! பொங்கிப்பிரவகிக்கும் என் ஞான சமுத்திரம் தாளில்…
புதியமாதவி, மும்பை விமர்சனங்கள் எங்கிருந்து வந்தாலும் இடமுண்டு இளைப்பாற என்வாசலில். எத்தனை விமர்சனங்கள்? விதம் விதமான ரங்கோலிகள்! விமர்சனக் கோலங்கள் இணைத்த புள்ளிகளுக்கும் இணைக்காத புள்ளிகளுக்கும் நடுவில் எப்போதும் சிக்கித்தவிக்கிறது எழுத்துப்பறவை. என் கவிதைகளில்…
இமாம்.கவுஸ் மொய்தீன் போதை! விலை மாதர்! வேண்டாச் சேர்க்கை! 'வேண்டாம் தவறு கூடாது' சொன்ன வார்த்தைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது.... தந்த வினையால் வந்த வினை! பொதுவாகவே பெற்றோர் தம் குழந்தைகட்கு…
அறிவுநிதி 1.) கனிபறிக்கும் ஆவளில் மரமேறுகிறான் மரம் எதுவாகிறது மரத்திலுள்ள கனிகள் அதன் காலத்தை காட்டிக்கொடுக்கிறது கனிகளை பறிக்கிறான் விழ மறுக்கிறது மரத்தோடு கனிகளை சுவைக்கிறான் பிறகு எறும்பின் பாவனையில் மரமெங்கும் பரவுகிறான் மரம்…
கார்த்திக் பிரபுகண் பொத்தி கைப்பிடித்து அழைத்து செல்கிறது உன் சிரிப்பு மூங்கில் நிறைந்த மலைகள் கடந்து பிராணிகள் புணரும் காடு கடந்து.. கண் திறந்து விட்டு சுழன்றடிக்கும் புயலின் பின்னால் ஓடுகிறாய் திரும்ப வர…
சி. ஜெயபாரதன், கனடா பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டி நின்றோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! கட்டுப்பாடுள்ள சுதந்திரம் ! கண்ணிய மானிடருக்கு ! கட்டவிழ்த்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஅதே குழந்தை உளத்துடன் பதில் அளிப்பேன் உனக்கு, பிறரைப் போல் நீயும் என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் போது ! வீணான வாக்குறுதி அதுவே ! அதுவேதான் !…
August 16, 2007 • By
தாஜ்
தாஜ் கரி படிந்த சின்ன சமையலறை தவிர்த்து பழைய வீடு எங்க வீடு எங்கத் தாத்தா கட்டின வீடு மச்சு வீடு பல வர்ணம் பூசிய வீடு அக்கம் பக்கம் காட்டிலும் பெரிய வீடு!…