திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கவிதைகள்

விழியன்நாடகம் நடுவே உடைந்து கொண்டுதானிருக்கின்றது காரணங்களை தானே உருவாக்கியபடி தூரத்தே நிகழும் உடைப்புகள் ஆழத்திலிக்கும் பெரும்வலியினை மீட்டெடுத்து கனக்கிறது கசிவுடன் யாருக்காக வருந்துவது? அடுத்த கணம் ஏதும்நடவாததுபோல் இதழோர புன்னகையுடன் கடந்துவிடுகிறேன் வலிகள் கொடுத்த…

கூவத்தமிழன் கூவுகிறேன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி அழுக்குகளின் வாசம் அவலங்களின் குரல் கொசுக்களின் இசை முரசும் கொடுக்காமல் குருதி உறிஞ்சும் படித்து உரை இல் பிறக்கும் குழந்தை பார் போற்றும் தலைவர்கள் வரும் பாதை சிங்காரச் சென்னை எல்லாம்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் ? கண்ண என்னகத்தே கால்வைத்த நாள்முதலாய், எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய் செல்வம், இளமாண்பு சீர் சிறப்பு,…

தாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா ?

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவெளியே பார்த்து அறிய முயலாதே என்னை ! மேற் பூச்சை நோக்கிப் பார்க்காதே என்னை ! என் இன்ப துன்ப உணர்வுகளில் காண மாட்டாய் என்னை ! நெஞ்சில்…

கவிதைகள்

ரசிகவ் ஞானியார்குறுக்குச் சுவர் ஏறவிடாது வழிமறித்து பேருந்தின் படிக்கட்டில் தொங்கும் பயணிகளை சில சமயம் தள்ளிவிட்டுவிட்டுதான் மேல் ஏற வேண்டியதிருக்கிறது வாழ்க்கையிலும் அப்படித்தான் இருக்கவோ ? எழவோ? இருக்கையின் நுனியில் .... மனப்போராட்டம் !…

போய் வா நண்பனே

அனுராதா போய் வா நண்பனே எந்த உறவுகளும் நிரந்தரமில்லை கடந்து போகும் ஒவ்வொரு நிழலின் வண்ணத்திலும் பல நினைவுகள் சுமந்து போய் வா வார்த்தைகள் மட்டும் வாழ்க்கை ஆகிவிடுவதில்லை என‌க்கு முன் ந‌ட‌ந்து போகும்…

ஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற

இராம. வயிரவன் குழந்தையே! வழிகாட்டுவதாய் நினைத்துக் கொண்டு விரல்களை நீட்டிக் கொண்டு உலகம்; - உதறி விடு! விளக்கை அணைத்து விடுகிறேன் நான் என்பதைத் தவிர வேறொன்றும் நான் சொல்வதற்கில்லை முடிந்தால் உன் ஜீன்களைச்…

தேம்ஸ் நதியின் புன்னகை

வ.ஐ.ச.ஜெயபாலன்பாலத்தின்கீழே வாழிய தேம்ஸ் நதியே என்றபடி இறங்கியபோது `நீர் லில்லி` இலைகள் பரப்பிய உன் கரை கண்ணாடியாய் நெழிய அன்னங்களின் கீழே நீ அன்று தூக்கத்தில் நடந்தாய் தேம்ஸ். மென்காற்றில் குனிந்து வசந்தப் பூ…

தாகூரின் கீதங்கள் – 21 எல்லாமே வழங்கி உள்ளாய் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மடிந்து போகும் மண் பிறவிகளுக்குத் தொல்லுலகில் எல்லாமே நீ வாரி வழங்கி யிருந்தாலும் இன்னும் அவர் ஏழைகளாய் இருக்கிறார் ! இறுதியில் உனைத் தேடிச் செல்வார் !…

ஆடுகளம்

கவிதா நோர்வே சாண்டில்யன் கதை நாயகியாக வெள்ளைக்குதிரை நாயகனிடன் பறிகொடுக்கும் கன்னியாக.. சீதையாக, கண்ணகியாக இதிகாசங்களின் நாயகியாக நினைத்துப் பார்த்திருக்கிறேன் என்னை. பாவம் என்று விட்டுவிடுவேன் ராமனும், கோவலனும் இவர்கள் என்னிடம் மாட்டியிருந்தால் புராணங்கள்…