திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வேத வனம் விருட்சம் 9

ராமச்சந்திரன் சுந்தரேசன்எண்ண அலைகளை ஒழுங்கு படுத்துவதே யோகம். ஆசான் வழி அறி நீ யோகத்தை. நினைவோட்டம் ஔயாச்சுழல் கட்டுக்குள் வை எண்ணமே ஒரு பொருள் ஔயா இயக்கம் புரிதல் என்பது ஒரு பொருளை மனம்…

காப்புறுதிக்கும் காப்புறுதி!

இராம. வயிரவன்நாங்க, திரவியம் தேடப் போன கதை, தேடிய திரவியம் போன கதை தெரியச் சொல்றேன் கேழுங்கையா! பிள்ளைகள் மறந்து பெற்றோர் துறந்து பெருசாய் ஒழைச்சோம் பணத்தைச் செய்ய! வீட்டை மறந்து ஒழைச்ச தெல்லாம்…

‘புகை’ச்சல்

ராமலக்ஷ்மிபெங்களூர் விரலிடுக்கில் அது உங்கள் விருப்பம். அறவே அதை நீங்கள் விட்டிடத்தான் அரசு வைக்கிறதோ மறைமுகமாய் ஒரு விண்ணப்பம்? 'பொது இடத்தில் புகைக்கத் தடை' அது கிளப்பிய புகைச்சலுக்கு இருக்கிறதா பாருங்கள் இங்கே விடை:…

நாளைய உலகம்

அக்னிப்புத்திரன் மறு உயிரெடுத்திருப்பது புதிய நம்பிக்கை.. காற்றில் கரைந்த உறுதிமொழிகள்! தறிகெட்டுத் தடுமாறும் முறைகேடுகள்! புற்றீசல்களாக பரிணமித்த எண்ண அலைகள்... தாங்க இயலாத தவிப்புகள் சொல்லண்ணாத துயரங்கள்! ஆதரவு தேடும் அவலம்... உணர்வுகளின் உருக்கம்!…

தாகூரின் கீதங்கள் – 54 புதிய வாழ்வு உதயம் !

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபோர்வாள் ஒரு கரத்தில் ! பூமாலை மறு கரத்தில் ! அவன் பூட்டை உடைத்துத் திறந்து விட்டான் உன் கதவை ! பிச்சை…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -9 உனது பொற் கரங்கள் !

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பென் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன் காதலுக்காக உன் கைகள் பறந்து போய் என்ன கொண்டு வருகின்றன ? என் வாய்வரை வந்து உடனே அவை ஏன்…

மேலமைன்

ரஜித்செப்டம்பர் அக்டோபர் 2008 ல் குழந்தை உணவில் கலந்த மேலமைன் நச்சால் சீனாவில் ஆயிரக்கான குழந்தைகள் பலி அந்தச் செய்தியை ஒட்டி அன்பு நிலத்தில் அக்னி விதைகள் அமுதசுரபியில் ஆலம் பாய்ச்சிப் பயிரிட்ட வயல்வெளிகளை…

ஒரு மழைக்குறிப்பு

சகாராதென்றல்வீட்டு முற்றத்தில் தேங்கிய மழைநீரில் விளையாட கத்திக்கப்பல் செய்து தாவென ந‌ச்ச‌ரிக்கிறாள் ம‌து பழசின் அதிர்வுக‌‌ள் உறுத்த வேண்டும‌ட்டும் செய்துத‌ருகிறேன் தெறித்த ம‌ழையின்துளிக்கு மூழ்கிய க‌ப்ப‌லின் சோக‌ம் அழுத்த வீரிட்டு அழுகிறாள் தேற்ற வ‌ழியின்றி…

குட்டி செல்வன் கவிதைகள்

குட்டி செல்வன்மழைக் குறிப்புகள் கேட்பார‌ற்று எங்கோ கசியும் பாணனின் இசை அலையாய் வ‌ருடிச் செல்கின்றது மனதை நேற்று வ‌ந்த ப‌ட்டாம்பூச்சியை எதிர்பார்த்திருக்கின்றேன் குழ‌ந்தைக‌ளின் ந‌ம்பிக்கையோடு இங்கு நிகழ்ப‌வை எல்லாம் ஏதோ ஒரு தேவையை மையப்படுத்தியே…

இன்றைய கணணி மனிதன்

கோவை புதியவன்இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் புதிய இனப் பெருக்கம் கணணியின் கவர்ச்சியால் இதயம் சிதைந்த இயந்திர மனிதன் கணணி மாயையில் கலாச்சார திறவுகோல் துருப்பிடித்துப் போவதற்கு கண்டறியப்பட்ட சாதனம் அமெரிக்க டாலர்களின் அமோக விற்பனையில்…