தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபிரபஞ்சத்தின் ஐக்கியத்தில் நீ தடம் வைப்பது எங்கேயோ அங்கே தான் என் உள்ளத்தின் ஐக்கியமும் பின்னிக் கொள்ளும் உன்னோடு ! என் ஐக்கியம் வனாந் திரத்தில் இல்லை !…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநான் ஒரு வேங்கை ! நான் ஒரு வேங்கை ! காத்துக் கிடப்பேன் பதுங்கி இலைகளுக் கடியில் ஈரக் கனிமத்தில் உப்பி விட்ட உலோகக் கட்டிபோல் ! மூடுபனிக்…
நிஷாந்தன் அவர் நல்லவரா இவர் நல்லவரா போனவர்கள் தோணியிலா அல்லது கரையிலா பிள்ளைக்கு முகாமில் கிட்டுமோ நல்ல பால் நெருங்கிய புல்டோசர் கிழித்திருக்குமா பொ¢யவனின் பொம்மையை திரும்பி வருதல் சாத்தியமா வந்தாலும் இருக்குமோ வீடு…
ரா.கணேஷ் என் வாழ்வின் முற்றுப்புள்ளி என் பின்னே வந்து சம்மணமிடும் போது... என் சுவாசம் எனை விடுத்து விதவை ஆகும் போது... மரணமென்னும் வேடன் என் வேர்களை அறுக்கும் போது... உறவுகளே உங்கள் கூட்டில்…
ரா.கணேஷ். ரயிலில் பி¡¢ந்து போனது இரண்டு இரவல் கொடுத்து வராமல் போனது ஏழெட்டு இருக்கும் முன்னொரு காலத்தில் வறுமை அள்ளிக்கொண்டு போனது இருபது காதலிக்கு பா¢சாய் போனது ஒன்று மனைவி சப்பாத்தியிடும் போது பலியானது…
எஸ்ஸார்சி கவிதை அனைத்தும் யான் உன்னதம் யான் இறை யான் சிவன் யான் மொழி கடந்து வெளியொடு நிறை அகத்துள்ளாய் உறை அகம். எத்தன்மைத்து யார் புகல வல்வார் காலமிலி எல்கையிலி அமல விமல…
வே பிச்சுமணி நிலவு கிணற்றில் ஒளிநீரை அரை மாதங்களாய் இரைத்து இரைத்து தூர்த்து அம்மாவாசையில் வெளியே குதித்த வீன்மீன்கள் சிம்னிவிளக்குகள் போல் துயில்கின்றன நீ எனை பிரிந்த அந்த இரவை போல்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன்னை நான் பிரிந்திருந்தது வெகு அபூர்வம் ! மன உலைச்ச லோடு, அல்லது நடுக்க மோடு அல்லது நான் உண்டாக்கிய காயத் தோடு அல்லது காதல் மோகத்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎந்தன் பாதையைத் தொடரும் நண்பரே ! வந்தனம் செய்வேன் உமக்கு ஏற்றுக் கொள்வீர் வழிப்போக்கன் புரியும் வணக்கத்தை ! காயத்தைப் பகிர்ந்து கொள் அதிபனே நீ ! நாட்…
எஸ்ஸார்சி உடல் அன்று உள்ளம் அன்று பிராணன் அன்று புத்தியும் அன்று இவை நீங்கிப்பின் உள்ள ஒன்று அது ஜீவன் பிரம்மம் இடை விழு திரை விலகிட கைப்படுவது அது மன வெளி உள்ளக்குகை…