திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சொல்லி முடியாதது

நிஷாந்தன் என்ன சொல்ல வருகிறாய் என்கிற என் ஊகத்தின் கதவில் பட்டுத் தெறித்தன சொல்லி முடியாத உன் சொற்கள் நீ அறையை விட்டு நீங்கிய பின் உன்னுடன் செல்ல எத்தனிக்கவேயில்லை உனது சொற்கள் சிதறிய…

தமிழ்!

அகரம்.அமுதா கதிரே உலகின் கருப்பை தமிழே முதிர்மொழிக் கெல்லாம் முதல்! முதலாந் தமிழை மொழிக உளதோ அதனிற் சிறந்த அமிழ்து! அமிழ்தினும் ஆன்ற அருமை உடைத்து தமிழினும் உண்டோ தலை! தலையே உடலின் தலைமை…

வேத வனம் விருட்சம் 25

எஸ்ஸார்சி வைராக்யம் மூன்றுவகை வேரில்லாதது முதல்வகை தோன்றிய காரணம் தொலையத் தொலைந்துவிடும் அது. ஆன்மீகப்பாதைக்கு ஆதாயம் தாராது அடுத்து வருவது ஆழ்ந்த வைராக்யம் அதி ஆழ்ந்த வைராக்யம் ஆன்மத்தேடலுக்கு ஆறு காட்டுவன இரண்டுமே. மனத்தில்…

கஞ்சி குடிக்கும் கனவில் கதறியழும் பதுங்குகுழிகள்

வசீகரன் நிலங்களை விழுங்கும் சிங்கத்தின் திறந்த வாய்க்குள் எறும்புகள் போல் நுழைந்து போர்முகங்கள் தற்கொலை செய்கிறது ஒருவேளை கஞ்சிக்காய் உயிர் சுமக்கும் கோப்பையில் உச்ச துன்பங்களை அணைத்தபடி உறங்கும் எலும்புக் கூடுகள் தொண்டு நிறுவனங்களும்…

தீர்ப்பு எழுதும் கலம்கள்

ஹெச்.ஜி.ரசூல் இஸ்ராயிலின் கைப்பிடித்து நடந்த் என் நெஞ்சமெங்கும் பிரளயம் ப்றத்தலின் நீட்சி மேகக் கூட்டங்களைத் தாண்டிச் சென்றது. அழைத்த குரல்களுக்கு பதில் சொல்லின மேகங்கள் முன்னூற்று அறுபத்தைந்து வருடங்கள் உயிர்வாழ்தலைப் பற்றிய பிரம்மைகள் பொய்த்துப்போன…

வேண்டும் சரித்திரம்

புதியமாதவி வீரவணக்கம் சொல்ல அச்சமாக இருக்கிறது. என்னை மன்னித்துவிடுங்கள். கட்சிவாரியாக தீக்குளிப்புகள் வீரவணக்கங்கள் கூட்டங்கள் தலைவர்கள் வீரவசனங்கள் அறிக்கைகள் அறிக்கைகளுக்கு எதிர் அறிக்கைகள் கதவடைப்புகள் கண்டனக்கூட்டங்கள் கவிதையின் இடிமின்னல் போதும் போதும்.. முத்துக்குமரன்களை ஈன்ற…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -25 << நாமிருவர் எப்போதும் >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉனக்கெதிரே நிற்கும் போது எனக்கில்லை பொறாமை ! ஓர் ஆடவ னோடு வா உன் முதுகிலே ஏற்றிக் கொண்டு ! நூறு ஆடவ ரோடு வா உன் கூந்தலிலே…

கலில் கிப்ரான் கவிதைகள் << காதலியோடு வாழ்வு >> (வேனிற் காலம்) கவிதை -2 (பாகம் -2)

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings “The Pain” "காதல் அன்பு தன்னைத் தவிர வேறெதையும் தருவதில்லை. தன்னைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. காதல் அன்பு…

பிரிவின் பிந்தைய கணங்கள்

குட்டி செல்வன் கதவிடுக்கின்வழிக் கசியும் இந்நாளின் புது வெளிச்சங்கள் சொல்ல விழைந்த ஏதோ ஒன்றையும் நிராகரித்து விட்ட‌ன பெருகுமென‌து மௌனங்க‌ள் என்னைவிடவும் அமைதியாக இருக்கி்றது இந்த அறை கதவுகள் திறந்தபடியிருந்தும் யாதொரு புதுமையும் நிகழ்ந்துவிடவில்லை…

எலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள்

எம்.ரிஷான் ஷெரீப் காற்றினைப் போல் எங்கள் வாழ்க்கை ஓரிலக்கில்லாமலும்... அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டும்... ஓடும் நதியினைப் போல் எங்கள் பயணம் ஓரிடத்தில் தரித்திருக்க முடியாமலும்... திக்குதிசையின்றி பாய்ந்தோடிக்கொண்டும்... வானவில்லினைப் போல் எங்கள் சந்தோஷம் நிலைத்து நிற்காமலும்...…