திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

தமிழ் உரைநடையின் தொடக்கப் புள்ளி வள்ளலார்

முனைவர் மு. பழனியப்பன்செய்யுள், உரைநடை என்ற இரு வடிவகங்கள் தமிழ்மொழிக்கு வளம் சேர்த்து வருகின்றன. செய்யுள் என்பது தமிழ் தனக்கே, தானே தன்மொழிப் படைப்பாளர்களால் உருவாக்கிக் கொண்ட வடிவம். அது இறுகிப்போய் குறளாகி, ஆசிரியமாகி,…

புதிய அனுபவங்களாக துவாரகனின் கவிதைகள்

மேமன்கவி ஓவ்வொரு படைப்பாளியும் தனது சூழலால் பாதிக்கப்பட்டே தனது படைப்புகளை முன்வைக்கிறான். சூழலின் பாதிப்பிலிருந்து தப்பி எழுதுதல் - அல்லது படைத்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. உலகின் சிறந்த படைப்புக்கள் என பார்க்குமிடத்து அப்படைப்புகளை…

காவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்

புதியமாதவி, மும்பைசீதை அசோகவனத்தில் பல இரவுகள் கண்விழித்து ஒருநாள் தானும் அறியாமல் தூங்கிவிட்டாள்" ராஜாஜி தன் சிறுகதையான பச்சதாபம் கதையை இப்படித்தான் ஆரம்பிப்பார். கம்பனின் சுந்தரகாண்டத்தை யதார்த்த பாணியில் சிறுகதையாக்க முயற்சி செய்திருப்பார். இதிகாச…

காவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்

புதியமாதவி, மும்பைசீதை அசோகவனத்தில் பல இரவுகள் கண்விழித்து ஒருநாள் தானும் அறியாமல் தூங்கிவிட்டாள்" ராஜாஜி தன் சிறுகதையான பச்சதாபம் கதையை இப்படித்தான் ஆரம்பிப்பார். கம்பனின் சுந்தரகாண்டத்தை யதார்த்த பாணியில் சிறுகதையாக்க முயற்சி செய்திருப்பார். இதிகாச…

குரு அரவிந்தனின் நின்னையே நிழல் என்று..

பேராசிரியர் யோசப் சந்திரகாந்தன்குரு அரவிந்தனின் நின்னையே நிழல் என்று.. தேசத்தின் விடுதலைக்காய் தேய்கின்ற மக்களுக்கும் நாசத்தால் வீடிழந்த நாடிழந்த மக்களுக்கும். பாசத்தால் தினம் தினம் விம்முகின்ற எம்மவர்க்கும் - அவர் சோகத்தை தீர்க்க நீர்…

இந்திய இலக்கியம் : வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் (3)

வெங்கட் சாமிநாதன் தமிழ்க் கவிதை வரலாற்றில் பக்தி இயக்கம் பல நூற்றாண்டுகளுக்கு நீடித்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டு பாகவத புராணமும் 12ம் நூற்றாண்டு ராமானுஜாச்சாரியரும் பக்தி இயக்கத்தின் உச்சமும் முடிவெல்லையுமாகும். இன்றைய ஆந்திராவிலிருந்து வல்லபாச்சாரியார் பிருந்தாவனம்…

பிரான்சுக் கம்பன் கழகத்தின் 7 ஆம் ஆண்டுக் கம்பன் விழா

பெஞ்சமின் ல பூஉலா வரும் நிலாவுக்கு விழா என்றால், அது நீந்தி வரும் நீல வானுக்கும் விழா என்றுதானே பொருள்! கம்பனுக்கு விழா என்றால் கன்னித் தமிழுக்கும் விழாதானே! என்றுமுள இன் தமிழ் இயம்பிக்…

புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல் – 2

என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்.கில்கமேஷ் காவியம் உலகில் தோன்றிய முதல் இலக்கியம் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் வைத்திய கலாநிதி எஸ்.தியாகராஜா, சென்னை இராமநாதன் பதிப்பகத்தின் வாயிலாக 2002இல் இந்நூலை வெளியிட்டிருக்கிறார்.…

புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல்

என்.செல்வராஜா,நூலகவியலாளர், லண்டன்.மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் - இது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பாடல் வரிகள். இதை ஆண்டாண்டு காலமாக மேடைகளிலும், கட்டுரைகளிலும் கேட்டும் வாசித்தும் பழகிவிட்டோம்.…

தா.இராமலிங்கத்தின் கவிதைகள் காமம், இனவுணர்வு, ஆன்மீகம்-மானிட முழுமையின் செழுமையான வெளிப்பாடு

என்.கே. மகாலிங்கம்அறுபதுகளில் ஈழத்தில் எழுதிய தா.இராமலிங்கத்தின் கவிதை உலகம் மற்றக் கவிஞர்களிலிருந்து மிக மிக வித்தியாசமானது. காரணம், அவர் புதுக் கவிதைகளை எழுதியது மட்டுமல்ல, அக்காலத்தில் மரபுக் கவிதைகள் எழுதிய எவருமே நினைத்தும்; பார்க்காத,…