புதிய மாதவிகவிஞர் சக்தி அருளானந்தம் மாநகரத்தில் திசைமாறித் தவிக்கும் பறவைகளின் தவிப்பை தன் விரிந்த கவிதை வானத்தில் படம் பிடிக்கிறார். திசை மாறி பறந்து வந்த பறவைகள், பருவகால புலம் பெயர்தலாய் பல நுறு…
லதா ராமகிருஷ்ணன் ஒரு மாறுபட்ட மொழிபெயர்ப்புப் பயிலரங்கம்! எழுதியவர் - லதா ராமகிருஷ்ணன் செயலர் - தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் பொருளாளர் - வெல்·பேர் ·பவுண்டேஷன் ஆ·ப் தி பிளைண்ட் "இருட்டில் படிக்கும் எமது…
எச்.முஜீப் ரஹ்மான் பொதுவாக வரிக்குவரி செய்யப்படும் மொழிப்பெயர்ப்புக்கும் சாரம்சத்துடன் மொழியாக்கம் செய்யப்படுவதற்கும் பல வித்தியாசíகள் உண்டு.ஆனால் இரண்டு விதமான மொழிபெயர்ப்பும் சரியான மொழியாக்கத்தை தருமா என்பது சந்தேகமே.ஒரு பிரதியை உருவாக்கியவரே பிரதியின் மொழியிலிருந்து இன்னொரு…
வே.சபாநாயகம் 1. வெறும் பேனா மட்டும் பேசினால் போதாது. ஒருவனுடய உள்ளம், உயிர் யாவும் பேனா முனையில் வந்து கூத்தாடினால், அப்பொழுது அவ்வார்த்தைகளுக்கு உள்ள வீரியத்தை யாதொன்றாலும் அசைக்க முடியாது. 2. வாழ்க்கையின் பலவிதமான…
வே.சபாநாயகம் 1. ஒரு கதையின் வெற்றிக்கு முக்கியமான அம்சம் ஒன்றுண்டு. ஒவ்வொரு முக்கியமான பாத்திரத்தின் மீதும், ஏதேனும் ஒரு கட்டத்திலாவது, கதை கேட்போருக்கு அனுதாபம் ஏற்படவேண்டும் என்பது நல்ல கதையின் கட்டுக்கோப்பின் முக்கிய அம்சம்.…
வே.சபாநாயகம் 'மொழிபெயர்ப்பு என்பது ஒரு அருங்கலை. அதைக் குறைவாக எண்ணாதே! நிறைவாக எண்ணி இப்பணியில் இறங்கு. அவையே உனக்குப் பெரும்புகழ் தேடித் தரும். வெவ்வேறு ஆசிரியர்களின் கருத்தைப் புரிந்து கொண்டு, நடையைப் புரிந்து கொண்டு,…
புதியமாதவி, மும்பை சிங்கப்பூரில் வசித்து வரும் கவிஞர் மாதங்கியின் கவிதைகள் "நாளை பிறந்து இன்று வந்தவள்" என்ற் தலைப்பில் வெளிவந்துள்ளன. பொதுவாகவே தமிழ்நாட்டின் சிற்றூரிலிருந்து சென்னை மாகரத்திற்குப் புலம்பெயர்ந்தவர்கள் கூட கிராமத்து நினைவுகளைக் கொண்டாடுவதும்…
பாவண்ணன் நாவலின் தொடக்கத்தில் நாடு சுதந்திரமடைந்த தகவலும் அதற்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலின் தகவலும் பாத்திரங்களின் உரையாடல்களின் வழியாக முன்வைக்கப்படுகின்றன. அழகிரிப்பகடை தன் இரண்டுவயது மகளோடும் முதல் மனைவியோடும் துரைச்சாமிபுரத்திலிருந்து மணலு¡த்துக்குக் குடியேறிய…
கே ஆர் மணி அவரைப்போலவே அவரது எழுத்துக்களும். அவரது எழுத்துக்களை போலவே அவரும். இரண்டுமே ஓன்றுதானே ? அதனாலென்ன, இரண்டுமுறை சொன்ன தப்பா என்ன ? எழுத்தின் ஆளுமை கிட்டத்தட்ட எழுத்தாளரின் ஆளுமையாகத்தானிருக்கமுடியும். எழுத்துக்கும்,…
சுந்தர ராமசாமியின் நினைவாக நெய்தல் அமைப்பின் சார்பில் நிறுவப்பட்டுள்ள சுந்தர ராமசாமி விருது (ரூ.10,000 ரொக்கமும் சான்றிதழும்) இளம் படைப்பாளியான கவஞர் பிரான்சிஸ் கிருபாவுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சி 19 அக்டோபர் 2008 அன்று, நாகர்கோவில்…