எச்.முஜீப் ரஹ்மான் நான் இந்த வாக்கியத்தை எழுத துவíகுவதற்கு முன் நிச்சயமாக எப்படி முடியும் என்று எனக்கு தெரியாது.ஆனால் துவக்கம் உண்டானால் முடிவு உண்டு என்று தெரியும்.துவக்கத்துக்கும் முடிவுக்கும் இடையே எத்தனை போராட்டíகள்,எத்தனை சவால்கள்…
கே. ஆர். மணி3. படைப்பாளி - யுரேகா - துண்டு எங்கே ? பாவண்ணண் - கதை சொல்லியல்ல. எழுத்தாளர். தன் வலியை, புரிதலை, பார்த்ததை ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லிப்போகிற கதை எழுத்தாளர். ஒரு திணை…
ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடு இலக்கியப் பெருமன்ற குமரிக்கிளையும் நாகர்கோயில் திருச்சிலுவை மகளிர் கல்லூரி தமிழ்துறையும் இணைந்து 18- 12- 2008 அன்று குமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும் பண்பாடும் என்ற பொருளிலொரு சிறப்பு கருத்தரங்கை நடத்தியது. கல்லூரி…
முனைவர் மு. பழனியப்பன் பேருரையாளர் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லு}ரி புதுக்கோட்டை நகரத்தார் மரபில் வந்த புலவர்களுள் குறிக்கத் தக்க இடம் பாடுவார் முத்தப்பச் செட்டியாருக்கு உண்டு. தமிழில் இசை பாடுதல், வசை பாடுதல்…
கே. ஆர். மணி 1. அந்தத்தாத்தா எங்களுக்கு தூரத்து சொந்தம். சங்கீத விற்பன்னர். பாட்டி கூனல் விழுந்த முதுகு, வாழாவெட்டி பெண், விளங்காத பேரன், ஒழுகும் வீடு, சம்சாரி கொண்டு கொடுக்கும் நெல்தான் வயிற்றுக்கும்…
முனைவர் ஆர். சபாபதி'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்பது கணினித்துறையில் தமிழ் பெற்றுள்ள இடத்தைக் கொண்டே மதிப்பிடவேண்டிய காலச்சூழல் இது. எனவே கணினித்துறையின் இமாலய வளர்ச்சியினை நன்கறிந்த முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் "இணையமும்…
நாகரத்தினம் கிருஷ்ணா தேடிச் சந்தித்து மகிழ்ந்ததும், விலைகொடுத்தேனும் உரிமை பெற்று சந்தோஷித்ததுமான கணங்கள் கடந்த காலத்திற்கானவை. பிறமனிதர்கள் அல்லது நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி? என்கிற பதற்ற நொடிகளுடன் வாழ்க்கை என்றாகிவிட்டது. படைப்பாளிகளுக்கோ தங்களிடமிருந்தே தாங்கள்…
எம்.ரிஷான் ஷெரீப் காலத்தின் பெருந்துயர்களையும், வாழ்வின் நிகழ்வுகளையும், மன உணர்வுகளையும் சொற்களில் வடித்துக் கவிதைகள் எழுதப்படும் போது அவற்றினை வாசிக்கும் ஆவல் மிகுவதோடு, வாசித்துக்கொண்டிருக்கும் போது எழுதிய கவிஞனின் வரிகளோடு புகுந்து சென்று அவனது…
வெங்கட் சாமிநாதன் பாட்டிகளின் சிநேகிதன் என்று ஒரு சிறுகதைத் தொகுப்பு. இப்படிப்பட்ட தலைப்பில் யாராவது சிறுகதை எழுதுவார்களா? அல்லது தம் சிறுகதைத் தொகுப்புக்குத் தான் தலைப்பு வைப்பார்களா? வைக்கப்பட்டிருக்கிறது. அதை நியூ சென்சுரி புக்…
வே.சபாநாயகம் 1. கலைஞன் என்பவன் தன் நாட்டின், தன்னுடைய சமுதாயத்தின் செவியாக, கண்ணாக, நெஞ்சமாக விளங்குபவன். தான் வாழும் காலத்தின் உண்மைகளை எடுத்துக் கூறுபவன்தான் கலைஞன். 2. எழுதத் தொடங்குபவர்களுக்கு இலக்கிய வரலாறு பற்றிய…