திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

தமிழர் கருத்துக் கருவூலம் – அன்றைய விடுகதையும் இன்றைய விடுகதையும்

தேவமைந்தன் பிசி என்று பழந்தமிழரால் அழைக்கப்பட்ட விடுகதை, இன்றைய தமிழர்களால் விடுகதை எனவும் புதிர் எனவும் சொல்லப்படுகிறது. அறிஞர் சண்முகம், விடுகதை என்றால் 'விடுவிக்க வேண்டிய புதிர்' என்று தம் தமிழ்-தமிழ் அகரமுதலியில் குறிப்பிட்டார்.…

வ. சுப. மாணிக்கனாரும் வள்ளுவச் செயல் நெறியும்

முனைவர் மு. பழனியப்பன் பேருரையாளர். மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை வள்ளுவ வழி வளம் பெருக்கும் வழியாகும். படிப்பது, பொருளோடு படிப்பது என்பதைத் தாண்டி வள்ளுவ வழியில் செயல்படுவது என்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.…

‘வாசந்தி கட்டுரைகள்’ தரும் புதிய தரிசனங்கள்

வே.சபாநாயகம் பெண் படைப்பாளிகள் என்றில்லாமல் இருபாலர்க்கும் பொதுவாக, இன்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எழுத்தாளர்களில் திருமதி.வாசந்தி முக்கியமானவர். பெண் படைப்பாளிகள் என்றாலே இளக்காரமாய் நினைத்த முன் தலைமுறையினரால் கூட மிகச் சிறந்த படைப்பாளியாக ஏற்று மதிக்கப்பட்டவர்.…

‘தொகை இயல்’ – அ. பாண்டுரங்கன்: தொட்டனைத்தூறும் ஆய்வு மணற்கேணி

தேவமைந்தன் அகவை எழுபதைக் கடந்து விட்டவர். இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியரும் எங்கள் உழுவலன்புக்குப் பாத்திரரும் ஆன கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால், தம் புலமை நேர்மை, ஆய்வுக் கடப்பாட்டுணர்வு, ஆழமான…

தீயின்மீது ஒரு உரையாடல்

ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்ற இலக்கியச் சந்திப்பின் நிகழ்வுகளில் ஒன்றாக 27 - 12 - 2008 சனியன்று கதைவாசிப்பும் உரையாடலும் நடை பெற்றது.மின் அஞ்சலில் பெறப்பட்டதும் திண்ணை இணய மின் இதழில் பிரசுரம்…

இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: – ‘புயலிலே ஒரு தோணி’ – ப. சிங்காரம்

நாகரத்தினம் கிருஷ்ணா "பண்டைநாள் பெருமைபேசி மகிழும் இனத்தாரிடம் நிகழ்கால சிறுமைகள் மிகுந்திருக்கும்" என உரிமையோடு தமிழினத்தைச் சாடுகிற அசலான இனப்பற்றுள்ள ப. சிங்காரம் தமிழினத்தின் காவலரோ, தமிழினத் தலைவரோ அல்ல ஆனாலும் இனத்தின் எதிர்காலம்…

தந்தை- மகள் – தமிழ் உறவு

முனைவர். மு. பழனியப்பன்தந்தை- மகள் - தமிழ் உறவு தந்தை, மகன் என்ற நிலையில் தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர்கள் பலர். தந்தை-மகள் என்ற நிலையில் தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள் மிகக் குறைவானவர்களே. அவர்களுள்…

இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: லெ க்ளேஸியோ- 2008 ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றவர்.

நாகரத்தினம் கிருஷ்ணா 2008ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு ழான்-மரி குஸ்த்தாவ் ( Jean-Marie Gustave Le Clèzio) லெ க்ளேஸியோ என்ற நீண்டபெயருக்குச் சொந்தக்காரரான பிரெஞ்சு எழுத்தாளருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கு இரண்டென பெயர்கள்…

எழுத்து எழுதுகிறது

எச்.முஜீப் ரஹ்மான் நான் இந்த வாக்கியத்தை எழுத துவíகுவதற்கு முன் நிச்சயமாக எப்படி முடியும் என்று எனக்கு தெரியாது.ஆனால் துவக்கம் உண்டானால் முடிவு உண்டு என்று தெரியும்.துவக்கத்துக்கும் முடிவுக்கும் இடையே எத்தனை போராட்டíகள்,எத்தனை சவால்கள்…

அரவ¨ணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்…..

வே.சபாநாயகம் பொதுவாக, மொழிபெயர்ப்புகள் மற்றும் அந்நிய மண்ணின் நிகழ்வுகளையும், பாத்திரங்களையும் கொண்டு எழுதப்படும் நாவல்கள் - வாசகரை மருட்டும் அந்நியத்தன்மை கொண்டவைகளாக அமைவது இயல்புதான். ஆனால் பிரான்சு நாட்டில் வாழும் புதுச்சேரிக்காரர் திரு.நாகரத்தினம்கிருஷ்ணா அவர்களின்…