திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை

முனைவர் துரை.மணிகண்டன்.முத்தமிழ் மூதறிஞராகிய கோடப்பிள்ளை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் சாலக்காடு என்னும் சிற்றூரில் தோன்றியவராவர். தந்தை தம்மனான். தாய் வள்ளியம்மை. தோன்றிய ஆண்டு 1934. திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் பயின்றவர். திருச்சிராப்பள்ளி, நெய்வேலி,கல்லக்குடித் தால்மியாபுறம்…

“காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை இசைத் தமிழ் மாந்தர் நெஞ்சங்களை இசைய வைக்கும் திறன் கொண்டது. மக்கள் விரும்பும் பலவகை இசைகளில் சிந்து இசை என்பதும் ஒன்று. சிந்து இசை…

தேசிய பல்துறை ஆய்வரங்கம்

ஹெச்.ஜி.ரசூல்ஏலாதி சிந்தனைப் பள்ளி தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தேசியப் பல்துறை ஆய்வரங்கு ஆகஸ்டு 14 மற்றும் 15 தேதிகளில் தக்கலையில் பவ்டா அரங்கில் நடைபெற்றது. முதல் அமர்வுநவீன இலக்கியம் தலைப்பில் ஹெச்.ஜி.ரசூல் நெறிப்படுத்தினார்.…

மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2

மதுமிதா15. உலகளாவிய சகோதரத்துவம் நிலவும் மேசன் ரகசியம் சங்கம் இன்னும் நிகழ்கிறதா. இவ்விஷயத்தில் உங்களின் செலக்டிவ் அம்னீஸியா இன்னும் சரியாகவில்லையா? இச்சங்கத்தின் உதவி கொண்டு வேறு ஏதும் வலிமையான காரியம் சாதித்துக்கொள்ளவியலுமா? மேசன் சங்கம்…

மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1

மதுமிதாமோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது - மதுமிதா அக்கா, திகடசக்கரம், வம்ச விருத்தி, வடக்கு வீதி, அங்கே இப்ப என்ன நேரம், மஹாராஜாவின் ரயில்வண்டி, வியத்தலும் இலமே, அ.முத்துலிங்கம் சிறுகதைகள், உண்மை…

ஜெயமோகனின் “காடு” நாவலை முன் வைத்து

அதிரை தங்க செல்வராஜன்மொழி புரியாத ஒரு தேசத்திற்கு பயணம், தம்பி தந்த பச்சை நிற புத்தகம். தனிமை நிறைந்த மாலை நேரங்கள், ஒரு புறம் மண் மலைகளும் மறு புறம் கடலும் இடைவெளியில் நிறைய…

பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர் சய்மன் காசிச் செட்டி

தமிழநம்பிதமிழ்ஈழம் என்று அழைக்கும் பகுதி, சிரீலங்கா என்று பெயர் மாற்றப்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளாகக் குறிக்கப் படுகின்றது. இலங்கையின் மேற்குக் கரையிலும் மிக நெடுங்காலமாகவே தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். அங்குப் பிறந்த…

அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்னும் குறியீட்டு நாவல்

வே.சபாநாயகம்"சுருண்டோடும் வாழ்க்கைநதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவதில்லை. அவை துளியில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை. அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார்" என்கிறார் ஜெயமோகன். அதற்கு சரியான…

“புறநானூற்றில் அவலம்”

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.உலக வாழ்வு இன்பமும், துன்பமும் கலந்தது. ஆனால் வாழ்வில் அனைத்து நிகழ்வுகளிலும் அவலம் நூலிழையாக ஊடுருவி நிற்கிறது. மனிதனுக்கு மகிழ்விலும் கண்ணீர் அரும்புகிறது. அவலத்திலும் கண்ணீர்…