மலர்மன்னன்மொழியியல் கற்றவனல்ல, நான். ஆய்வுமுறைகளும் அறிந்தவனல்ல. ஆகவே மொழி பற்றித் தீர்மானமாக எதுவும் சொல்ல எனக்கு அருகதை இல்லை என்றா லும் அது குறித்து என்னிடம் கேள்விகள் உள்ளன. முதலில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு…
கே.பாலமுருகன்வட்டாரமொழி எனப்படுவது ஒரு வட்டாரத்தில் அல்லது குறிப்பிட்ட ஒரு இடத்தில் வாழும் சமூகம் பேசிப் பழகிய தனித்தன்மை கொண்ட மொழியாகும். இது அவர்களின் வட்டார வாழ்வின் நுட்பங்களையும் கலாச்சாரங்களையும் பிரதிபலிக்கும் தொடர்பு ஊடகமாக கட்டமைக்கப்பட்டு…
கவிஞர் வைதீஸ்வரன்(கவிஞர் கோ.கண்ணனின் இரண்டு கவிதைத் தொகுப்புகளை - ஓசைகளின் நிறமாலை (வெல்·பேர் ·பவுண்டேஷன் ஆ·ப் தி பிளைண்ட் அமைப்பின் வெளியீடு) மழைக்குடை நாட்கள்(விருட்சம் வெளியீடு) - முன்வைத்து சில மாதங்களுக்கு முன்பு நடந்த…
வே.சபாநாயகம்.(பாரதிமணியின் 'பல நேரங்களில் பல மனிதர்கள்' கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) 'சிங் இஸ் கிங்' என்கிற கட்டுரை சீக்கியர்கள் பற்றி நாங்கள் அதிகம் அறியாத பல செய்திகளைச் சொல்கின்றது. 1984ல் இந்திராகாந்தி படுகொலையை…
முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. தொல்காப்பியர் கூறும் அகத்திணையினுள் ஒன்றாக இருப்பது பெருந்திணையாகும். "கைக்கிளை முதலா பெருந்திணை இறுவாய்" என்று அகத்திணையியலில் குறிப்பிடும் அவர் பெருந்திணைக்கு, "ஏறிய மடல்திறம் இளமை…
வெங்கட் சாமிநாதன்ஆலவாய் என்ற பழம் பெயரின் தலைப்பில் நரசய்யா மதுரை மாநகரத்தின் கதையைச் சொல்கிறார். கதையைத் தொடங்கும் முதல் பக்கத்திலேயே, முதல் வரியிலேயே "மதுரையும் தமிழும் ஒன்றாகவே பிறந்து வளர்ந்துள்ளன, இவற்றின் மூலத்தைத் தெரிந்து…
வெ. சபாநாயகம் 'ஒரு நீண்ட பயணம்' என்கிற கட்டுரையில் தில்லிக்கும் தமிழ் நாட்டிற்குமான இந்தியன் ரயில்வே பயணம் கடந்த 50 ஆண்டுகளில் கண்ட மாற்றங்களை, வளர்ச்சிகளை - முன் பதிவு செய்வதில் அந்தக்காலத்து அவஸ்தை,…
புதியமாதவி, மும்பைஎன் முதல் கவிதை நூல் - சூரியப்பயணம் கவிதைகளுக்கு ஓர் அணிந்துரைக்காக நாஞ்சில்நாடனின் முகவரித் தேடி என் கவிதைகள் பயணித்தன. அப்போது என் வாசிப்பு நாஞ்சில் நாடனின் பேய்க்கொட்டு, தலைகீழ்விகிதங்கள், சதுரங்ககுதிரை மட்டுமே.…
முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை,கைக்கிளை என்பது அகத்திணையின் உட்பிரிவாகும். இ·து அன்பின் ஐந்திணையுடன் வைத்து எண்ணப்படுவது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியர் கைக்கிளைக்கு உ¡¢ய காதற் செய்கைகளையே கூறியுள்ளார். ' கைக்கிளை, பெருந்திணைகட்கு…
வே.சபாநாயகம்'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக் கதையை நடத்தி வைத்த கிருஷ்ணனது கதையை எடுத்துக்…