முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை,நம் முன்னோர்கள் நல் மனத்துடன் பிறரை வாழ்த்தினர்- வாழ வைத்தனர். வாழ்த்துதற்கு வளமிகு பொன்னோ பொருளோ தேவையில்லை. நல்ல-தூய-சிறந்த-பண்பான-அன்பான உள்ளம் இருந்தால் மட்டுமே போதுமானதாகும். எத்தகைய…
கே.பாலமுருகன்முன்பு ஒரு முறை பல நடிகர்கள்- இசை அமைப்பாளர்கள் என்று கலக்கல் செய்த படம் சுயம்வரம். வெகுவிரைவிலேயே ரசிகர்களால் மறக்கப்பட்ட படம். காரணம் சலிப்பு தட்டும் வகையிலான நடிகர்களை ஒட்டு மொத்தமாக நடிக்க வைத்து,…
வே.சபாநாயகம். 'தில்லியின் நிகம்போத் காட் (சுடுகாடு)' இங்குள்ள தமிழர்களுக்கு புதிய செய்திகளைச் சொல்லும் ரசமான கட்டுரை. தில்லியில் நீங்கள் இருந்த காலத்தில் எங்கே தமிழர்கன் வீட்டில் மரணம் நிகழ்ந்தாலும் 'கூப்பிடு மணியை' என்று உரிமையோடு…
வே.சபாநாயகம்அநேகமாக இன்று எல்லா இலக்கிய இதழ்களும் பேட்டிகளை வெளியிடுகின்றன. குறிப்பாக 'தீராநதி', 'காலச்சுவடு' 'புதிய புத்தகம் பேசுது', 'இனிய உதயம்' போன்றவை தவறாது பேட்டிகளை இதழ்தோறும் வெளியிட்டு வருகின்றன. முதலில், 1965ல் தொடங்கப்பட்ட 'தீபம்',…
முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டைஇன்றைய உலகில் தனக்குக் கீழ்நிலையில் உள்ள ஒருவர் நற்செயல் செய்யும்போது அவர்களைப் பாராட்டுவது என்பதோ, அவர்தம் செயல்களுக்கு ஆதரவு தருவது என்பதோ கிடையாது. ஆனால் மனச்சான்று…
வே.சபாநாயகம். 'நாற்பதுகளில் நமது சுதந்திரத்துக்கு முன்னால் திருவிதாங்கூரில் நடைபெற்ற ஆட்சியை வஞ்சி நாட்டின் பொற்காலம் என்பார்கள். அதற்கு ஸ்ரீசித்திரைத்திருநாள் மகாராஜாவும், திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யருமே காரணம். கல்வி, சுகாதாரம், மின்சார வசதி தவிர, கலையுலகிலும்…
சரவணன் சல்மா தனது கவிதைகளின் வழியே வெளிப்படுத்தியுள்ள பெண்ணியக் கருத்துக்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தும்போது, சல்மா சமகாலப் பெண்களுக்குத் தவறான வழிகாட்டலைத் தந்துள்ளதாகவே கருத முடிகிறது. சல்மாவின் முதல் கவிதைத் தொகுப்பாகிய ‘ஒருமாலையும் இன்னொரு மாலையும்’…
சு.பசுபதி, கனடா என் காதையே என்னால் நம்ப முடியவில்லை. “ என்ன, ‘தோசை மேல் ஆசை’ என்ற தலைப்பில் இரண்டு மணி நேரக் கலை நிகழ்ச்சியா?” என்று கேட்டேன். நண்பர், டொராண்டோ தமிழ்ச்சங்கச் செயலாளர்,…
ரெ.கார்த்திகேசு --— "உலகத் தரம்" என நாம் அடிக்கடி சொல்லிக் கொள்ளுகிறோம். ஆனால் உலகத் தரம் என்பது என்ன என்பதை யாரும் வரையறுத்துச் சொல்ல முடிவதில்லை. உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் ரசிக்கத்தக்க படைப்புக்களை…
சரவணன் ஆய்வுக்கோவை வெளியீடு ஆய்வுக்கோவை தொடக்க விழாப் பேருரை பேராசிரியர் முனைவர் அம்மன்கிளி முருகதாஸ் அவர்கள் பத்திரிகைச் செய்தி முதலாவது பன்னாட்டுச் செவ்வியல் மொழி மாநாடு – 2009 தமிழகம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு…