திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

விமர்சனக் கடிதம் – 1 ( திரு.பாரதிமணியின் ‘பல நேரங்களில் பலமனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து)

வே.சபாநாயகம் அன்புள்ள பாரதிமணி அவர்களுக்கு, வணக்கம். 'உயிர்மை' வெளியிட்டுள்ள உங்களது 'பல நேரங்களில் பல மனிதர்கள்' கட்டுரைத் தொகுப்பைப் படித்தேன். இதிலுள்ள 23 கட்டுரைகளில் அதிகமும் நான் முன்பே 'உயிர்மை' இதழ்களில் படித்ததுதான். எனினும்…

சங்கச் சுரங்கம் – 16: நெடுநல்வாடை

சு. பசுபதி, கனடா டிசம்பர் மாதம்; பனியில் டொராண்டோ உறைந்திருந்தது. நண்பன் ராமசந்திரன் வீட்டில் ஒரு மாலை விருந்து. எல்லா விருந்தினரும் சென்றபின், கையை அப்பளமாகப் பொறிக்கும் சூட்டில் ஒரு 'காபி' டம்ளரை வைத்துக்…

சங்கச் சுரங்கம் — 15: ஆறடி ஆறுமுகன்

சு. பசுபதி, கனடா என் கணினித் திரையில் திடீரென்று ஒரு சொற்குமிழி எழும்பியது; அருணா என்னுடன் பேச விரும்புவதாக அது சொன்னது. என்னுடைய உறவினருள், முனைவர் பட்டப் படிப்புப் படிக்கும் ஒரே தமிழ் மாணவிதான்…

இந்திரா பார்த்தசாரதியின் “ஏசுவின் தோழர்கள்”

வே.சபாநாயகம் 'கவிதைகள் பிடிக்கும்; கதைகள் பிடிக்கும்; என்றாலும், எல்லாவற்றையும்விட மனிதர்களை நையாண்டி செய்வது மிகவும் பிடிக்கும் மார்க் ட்வெய்னுக்கு. அவர் ஒரு முழுநேர நையாண்டிக்காரர். அரசியல்வாதி, எழுத்தாளர், சீர்திருத்தவாதி, வாத்தியார், அப்பா, அம்மா, பாதிரியார்,…

நிதர்சனம் நாளை!கனவுகள் பொசுங்கிய உலகம்

பாவண்ணன் ஆலாஹா என்பது ஒரு குறியீட்டுச்சொல். துரதிருஷ்டம், இயலாமை, பேய், பிசாசு என பீதியும் துக்கமும் தரக்கூடிய எல்லா அம்சங்களையும் பொதுவாகக் குறிக்கும் சொல். ஆலாஹாவின் பெண்மக்கள் என்பதற்கு துரதிருஷ்டவசமாக வேதனைக்கு ஆளாகிற பெண்கள்…

சங்கச் சுரங்கம் : மதுரைக் காஞ்சி

சு. பசுபதி, கனடா "ஏம்பா, ‘மதுரைக் காஞ்சி’ங்கறயே? மதுரை, காஞ்சி ஸ்தலங்களைப் பத்தி ஸ்தல புராணங்கள் சொல்லப் போறயா? உனக்கு ரொம்பப் புண்யம்பா ! ஆகா! மதுரை மீனாக்ஷி ! காஞ்சி காமாக்ஷி! காசி…

புத்தக விமர்சனம் : பாரி பூபாலனின் ஓவியத்தின் குறுக்கே கோடுகள்

வே.சபாநாயகம் தமிழ் இலக்கிய உலகில் கட்டுரை இலக்கியம் இன்னும் சிறுகதை, நாவல் போல வளர்ச்சி பெறவில்லை. எழுதுகிறவர்கள் எல்லோரும், சிறுகதை, நாவல், கவிதை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிற அளவிற்கு கட்டுரையில் ஆர்வம் காட்டுவதாகக் காணோம்.…

சங்கச் சுரங்கம் – 13: கொங்கு தேர் வாழ்க்கை

சு. பசுபதி, கனடா பாரீசுக்கு வேலை தொடர்பாகப் போய்த் திரும்பின விசு விமான நிலையத்திலிருந்து தன் வீட்டிற்குப் போகாமல், நேரே வாடகை வண்டியில் என் வீட்டிற்கு அவசரம் அவசரமாக வந்தான். “ சார், என்…

பனியும் நெருப்பும் : சண்முகம் சரவணனின் “துறவியின் இசைக்குறிப்புகள்”

பாவண்ணன் ஒரு பக்கத்தில் அழகான படமும் மறுபக்கத்தில் கவிதையையும் கொண்டிருக்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிற இத்தொகுப்பில் நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும் பல கவிதைகள் உள்ளன. தொகுப்பில் உள்ள எழுபதுக்கும் மேற்பட்ட கவிதைகளை தலைப்பில்லாமலேயே எழுதியுள்ளார்…

சங்கச் சுரங்கம் – 12 ; முல்லைப் பாட்டு

சு. பசுபதி, கனடா நண்பன் வாசு கட்டடக்கலை நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறியாளன். ஒரு பெரிய வணிக மையம் கட்டும் வேலையை மேற்பார்வையிட அமெரிக்கா சென்றிருந்தான். பலத்த மழையால் அவன் வீட்டில் சில இடைஞ்சல்கள்…