முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசி¡¢யர், மா.மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை, E.Mail. sethumalar68 yahoo.com பத்துப்பாட்டு பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்துக் காட்டும் காலப் பெட்டகமாகத் திகழ்கிறது. இதில் பல்வேறு தொழில்களைச் செய்த…
பாரதிதேவராஜ் எம். ஏ காவிரிக்கரையில் அமைந்துள்ளது ஈரோடு மாநகரம். அதற்குத்தெற்கே இருபத்தாறாவது கிலோமீட்டரில் இருப்பது ”ஓல வலசு“ என்னும் சிற்றூர். இச்சிற்றூரில் பிறந்தவர்தான் ராவண காவியம் படைத்த ”புலவர் குழுந்தை”. முத்துசாமிக்கவுண்டர் என்கிற பெருமகனாருக்கும்…
வெங்கட் சாமிநாதன் “நாம் தான் கவிதை என்றால் என்னவென்று ஒரு முடிவுக்கு வந்தோமா என்றால், கொஞ்சம் பார்த்துவிட்டுத் தான் சொல்லவேண்டும் என்ற அளவில் இருக்கிறோம். ஆனால் கவிதை எது என்பதை நம் ரசனை நன்கு…
சீதாலட்சுமி மணி பெயருக்கேற்றவன். நேரத்தின் அருமை தெரிந்து என்னை மெதுவாகச் சுய நிலைக்குக்கொண்டு வந்தான். விண்ணிலே சஞ்சாரம் செய்த ஜெயாகாந்தனும் மண்ணுக்கு வந்துவிட்டார். நேரம் கருதி விரைவாகச் சாப்பிட்டுவிட்டு கிராமத்தை நோக்கி புறப்பட்டுவிட்டோம். இப்பொழுது…
முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டைமுனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை, E.Mail. sethumalar68 yahoo.com பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்து ஆற்றுப்படை நூல்களாகும். ஆற்றுப்படை என்றால் பரிசிலரை அல்லது…
சீதாலட்சுமி “இதயம் பேசுகிறது” மணியன். என் அரிய நண்பர். அவர் எனக்கு ஓர் அன்புக் கட்டளையிட்டுவிட்டார். என்னால் அதைத் தவிர்க்க முடியாது. கரும்பு தின்னக் கூலியா என்ற பழமொழிக் கேற்ப இருந்தது அந்த கட்டளை.…
ரெ.கார்த்திகேசுகாஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு சிறுகதைத் தொகுப்பின் எல்லாக் கதைகளையும் படித்து விட்டு அவர் கற்பனா மனம் எப்படிப்பட்டது என்பதைச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய முதற் கதையிலிருந்தே எனக்கு அதற்கான வாசகங்கள் கிடைத்தன: "என்னிடம்…
க.ராஜம்ரஞ்சனி, மலேசியா Bangkok,Thailand - March 21, 2015: Yellow Doraemon a robot cat protagonist of Doraemon Japanes animation cartoon. There are plastic toy sold as part…
எம். ரவீந்திர குமார், முனைவர் பட்ட ஆய்வாளர் அறம் , பொருள், இன்பம், வீடு (மோட்சம்) ஆகிய நான்கு பயன்களும் மக்கள் தமது உலக வாழ்க்கையில் அடைய வேண்டியவை ஆகும். இவற்றில் `வீடு பேறு'…
மு. பழனியப்பன் தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் காண்டே வருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில்…