இரா. சீனிவாசன்தமிழியல் ஆராய்ச்சிக்காக பனுவல் (Panuval) என்ற இணையவழி ஆய்விதழ் (Online Journal) புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இதழ் காலாண்டிதழாக வெளிவரும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வெளிவரும் இந்த இதழில், சங்க இலக்கியம்,…
அருளடியான்முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மறைந்தார். இவர் குறுகிய காலமே ஆட்சி செய்தாலும், இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக இருந்தார். மண்டல் குழு அறிக்கையை அமலாக்கினார். பாபர் மசூதியைக் காப்பாற்றுவதற்காக தன் பதவியை இழந்தார்.…
அறிவிப்புநாம் காலண்டிதழ் - 3 வது இதழ் சற்றே தாமதமாக வெளிவந்துள்ளது. இந்த இதழில் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் ஜெயந்தி சங்கர், நூர்ஜஹான் சுலைமான், கோவிந்தராசுவின் சிறுகதைகள் பாண்டித்துரை, எம்.கே.குமார், இராம.கண்ணபிரான், சித்ரா ரமேஸ், பா.திருமுருகன்,…
அறிவிப்புவணக்கம் தோழர்களே, மக்கள் சக்தி இயக்கம் நடத்தும் மாதாந்திர நிகழ்வான "அரசியல் பேசுவோம்" நிகழ்ச்சி வரும் ஞாயிறு (23-11-08) மாலை சென்னையில் "ஈழதமிழர்களின் நிலையும் - நமது கடமையும்" என்ற தலைப்பில் நடக்க இருக்கிறது.…
“அநங்கம்”மலேசிய தீவிர எழுத்தாளர்களையும் வாசகர்களையும் விமர்சகர்களையும் இணைப்பது இதழ் 2 ஆசிரியர் கே.பாலமுருகன் Balamurugan102@gmail.com bala_barathi@hotmail.com துணை ஆசிரியர் ஏ.தேவராஜன் ஆசிரியர் குழு ப.மணிஜெகதீஸ் கோ.புண்ணியவான் செ.நவீன் மோ.கவிதா அநங்கம் இரண்டாவது இதழ் மீண்டும்…
அறிவிப்பு நூலகவியலாளர் என் செல்வராஜா லண்டனிலிருந்து தொகுத்து வெளியிட்டு வரும் ஈழத்துத் தமிழ் நூல்களுக்கான வரலாற்றுப் பதிவேட்டின் ஐந்தாவது தொகுதியின் வெளியீட்டு நிகழ்வு இம்முறை ஜேர்மனியில் டோர்ட்முண்ட் நகரில் இடம்பெறவுள்ளது. காலம் : ஞாயிறு…
திண்ணைசில தவிர்க்க முடியாத காரணங்களால், திண்ணை அடுத்த இதழ் நவம்பர் 13 ஆம் தேதியன்று வெளியாகும். தடங்கலுக்கு வருந்துகிறோம்
பொள்ளாச்சி கணேசன்SRI DEVI KAMAKSHI MANDIR ''Kamakoti'' A-11, Aruna Asaf Ali Marg Institutional Area, Opp. J.N.U. East Gate New Delhi-110 067. Phone: (011) 26867240 / 26520202…
ரெ.கார்த்திகேசு(செய்தித் தொகுப்பு: ரெ.கார்த்திகேசு) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆண்டு தோறும் வழங்கி வரும் மலேசியாவின் சிறந்த தமிழ் நூல் ஒன்றுக்கான தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் பரிசளிப்புத் திட்டத்தில் 2007ஆம் ஆண்டுக்கான கட்டுரை நூலுக்கான…
ந.வீ.விசயபாரதி101-வது கவிமாலையில் நூல் வெளியீடு ஜாலான் புசார் சமூகமன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஆதரவுடன் மாதம்தோறும் நடைபெற்று வரும் கவிமாலை அமைப்பின் 101-வது நிகழ்ச்சி வருகிற 25.10.2008 சனியன்று மாலை 6 மணிக்கு உமறுப்புலவர்…