திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

நூல் வெளியீட்டு, அறிமுக விழா

நூலாசிரியர்: குரு அரவிந்தன்நூல் வெளியீட்டு, அறிமுக விழா நூலாசிரியர்: குரு அரவிந்தன் நூல் விபரம்: (1) நின்னையே நிழல் என்று … சிறுகதைத் தொகுப்பு (2) எங்கே அந்த வெண்ணிலா நாவல் (3) உன்னருகே…

நேற்றிருந்தோம் 12-10-2008 , மாலை 4:30 க்குத் துவங்க இருக்கும் கூட்டத்திற்கான அழைப்பு:

மானஸாஜென்நேற்றிருந்தோம் 12-10-2008 , மாலை 4:30 க்குத் துவங்க இருக்கும் கூட்டத்திற்கான அழைப்பு: நவீன வாழ்வினில் சகமனிதனுக்கான ஈரம் வற்றிப்போய்க் கொண்டிருப்பதைக்கூட பொருட்படுத்த தவறுகிறோம். (மனிதனாய் வாழமுடியாத கணங்களின் குற்றபோதம் முள்ளாய் தொடர்ந்து உறுத்த…

எம்.எஸ்.வெங்கடாசலம் அவர்கள் எழுதிய “நான் கண்ட அண்ணா “

அறிவிப்புஅன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். கீழ்க்காணும் செய்தியினை திண்ணையில் வெளியிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். திருச்சி வழக்கறிஞர் என்னும் நூல்(இன்னும் வெளியிடப்படவில்லை), தமிழ்த்திணையில் www.tamilthinai.com மி்ன்-நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இணைய வாசிகள் அனைவரும் வாசிக்க…

பெண் படைப்புலகம் – இன்று – விழுப்புரம் தென்பெண்ணை கலை இலக்கியக் கூடல் நடத்தும் கருத்தரங்கம்

செய்தி: வள்ளிமகன் பெண் படைப்புலகம் - இன்று விழுப்புரம் தென்பெண்ணை கலை இலக்கியக் கூடல் நடத்தும் கருத்தரங்கம் ______________________________________________________ வாழ்த்தரங்கம் நாள்: 12-10-2008 ஞாயிறு காலை 9மணி. இடம்: மகாசுவேதா தேவி அரங்கு ASG…

பாரதி கலை மன்றம் பஹ்ரைன்

அப்துல் கையூம்நிகழ்ச்சி அறிவிப்பு பஹ்ரைன் நாட்டில், பாரதி கலை மன்றம் என்ற பெயரில் தமிழர்களுக்காக ஒரு அமைப்பு உருவாகி உள்ளது. இதற்கு அந்நாட்டு அரசாங்கத்தின் ஒப்புதலும், அங்கீகாரமும் முறையாக அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி வளர்ச்சியினை…

‘காட்சிப்பிழை’ திரையிதழ் நடத்தும் வெகுமக்கள் சினிமா பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு

வி.எம்.எஸ். சுபகுணராஜன்அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். 'காட்சிப்பிழை' திரையிதழ் நடத்தும் வெகுமக்கள் சினிமா பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். 2008 அக்டோபர் 4 - 5 தேதிகளில்,…

புதுக்கவிதை அரங்கம்

கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கம்/ கெடா மாநில கோலா மூடா/யான் மாவட்ட ஒருமைப்பாட்டுக் கழகத்தின் தமிழ்மொழிப் பாடக் குழுகெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கமும் கெடா மாநில கோலா மூடா/யான் மாவட்ட ஒருமைப்பாட்டுக்…

மனித நேயத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணைவோம்.

(பெண்கள் சந்திப்பு, ஊடறு, ஜேர்மன் தமிழ் மகளிர் மன்றம். (ஸ்டுட்கார்ட்))என்ன செய்யப்போகிறோம்... எப்படி செய்யப்போகின்றோம்...???? மனித நேயத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணைவோம். (பெண்கள் சந்திப்பு, ஊடறு, ஜேர்மன் தமிழ் மகளிர் மன்றம். (ஸ்டுட்கார்ட்))…